தந்தைகள் – யார்…? எதற்கு…?
- வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ்
- புவியலின் தந்தை? தாலமி
- இயற்பியலின் தந்தை? நியூட்டன்
- வேதியியலின் தந்தை? இராபர்ட் பாயில்
- கணிப்பொறியின் தந்தை? சார்லஸ் பேபேஜ்
- தாவரவியலின் தந்தை? தியோபிராச்டஸ்
- விலங்கியலின் தந்தை? அரிஸ்டாட்டில்
- பொருளாதாரத்தின் தந்தை? ஆடம் ஸ்மித்
- சமூகவியலின் தந்தை? அகஸ்டஸ் காம்தே
- அரசியல் அறிவியலின் தந்தை? அரிஸ்டாட்டில்
- அரசியல் தத்துவத்தின் தந்தை? பிளேட்டோ
- மரபியலின் தந்தை? கிரிகர் கோகன் மெண்டல்
- நவீன மரபியலின் தந்தை? T .H . மார்கன்
- வகைப்பாட்டியலின் தந்தை? கார்ல் லின்னேயஸ்
- மருத்துவத்தின் தந்தை? ஹிப்போகிறேட்டஸ்
- ஹோமியோபதியின் தந்தை? சாமுவேல் ஹானிமன்
- ஆயுர்வேதத்தின் தந்தை? தன்வந்திரி
- சட்டத்துறையின் தந்தை? ஜெராமி பென்தம்
- ஜியோமிதியின் தந்தை? யூக்லிட்
- நோய் தடுப்பியலின் தந்தை? எட்வர்ட் ஜென்னர்
- தொல் உயரியியலின் தந்தை? சார்லஸ் குவியர்
- சுற்றுச் சூழலியலின் தந்தை? எர்னஸ்ட் ஹேக்கல்
- நுண் உயரியியலின் தந்தை? ஆண்டன் வான் லூவன் ஹாக்
- அணுக்கரு இயற்பியலின் தந்தை? எர்னஸ்ட் ரூதர்போர்ட்
- நவீன வேதியியலின் தந்தை? லாவாயசியர்
- நவீன இயற்பியலின் தந்தை? ஐன்ஸ்டீன்
- செல்போனின் தந்தை? மார்டின் கூப்பர்
- ரயில்வேயின் தந்தை? ஜார்ஜ் ஸ்டீவன்சன்
- தொலைபேசியின் தந்தை? கிரகாம்ப்பெல்
- நகைச்சுவையின் தந்தை? அறிச்டோபேனஸ்
- துப்பறியும் நாவல்களின் தந்தை? எட்கர் ஆலன்போ
- இந்திய சினிமாவின் தந்தை? தாத்தா சாகேப் பால்கே
- இந்திய அணுக்கருவியலின் தந்தை? ஹோமி பாபா
- இந்திய விண்வெளியின் தந்தை? விக்ரம் சாராபாய்
- இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை? டாட்டா
- இந்திய ஏவுகணையின் தந்தை? அப்துல் கலாம்
- இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை? வர்க்கீஸ் குரியன்
- இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை? சுவாமிநாதன்
- இந்திய பட்ஜெட்டின் தந்தை? ஜேம்ஸ் வில்சன்
- இந்திய திட்டவியலின் தந்தை? விச்வேச்வரைய்யா
- இந்திய புள்ளியியலின் தந்தை? மகலனோபிஸ்
- இந்திய தொழில்துறையின் தந்தை? டாட்டா
- இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை? தாதாபாய் நௌரோஜி
- இந்தியப் பத்திரிக்கையின் தந்தை? ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
- இந்திய மறுமலர்ச்சியின் தந்தை? ராஜாராம் மோகன்ராய்
- இந்திய கூட்டுறவின் தந்தை? பிரடெரிக் நிக்கல்சன்
- இந்திய ஓவியத்தின் தந்தை? நந்தலால் போஸ்
- இந்திய கல்வெட்டியலின் தந்தை? ஜேம்ஸ் பிரின்சப்
- இந்தியவியலின் தந்தை? வில்லியம் ஜான்ஸ்
- இந்திய பறவையியலின் தந்தை? எ.ஒ.ஹியூம்
- இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை? ரிப்பன் பிரபு
- இந்திய ரயில்வேயின் தந்தை? டல்ஹௌசி பிரபு
- இந்திய சர்க்கஸின் தந்தை? கீலெரி குஞ்சிக் கண்ணன்
- இந்திய வன மகோத்சவத்தின் தந்தை? கே.எம் முன்ஷி
- ஜனநாயகத்தின் தந்தை? பெரிக்ளிஸ்
- அட்சுக்கூடத்தின் தந்தை? கூடன்பர்க்
- சுற்றுலாவின் தந்தை? தாமஸ் குக்
- ஆசிய விளையாட்டின் தந்தை? குருதத் சுவாதி
- இன்டர்நெட்டின் தந்தை? விண்டேன் சர்ப்
- மின் அஞ்சலின் தந்தை? ரே டொமில்சன்
- அறுவை சிகிச்சையின் தந்தை? சுஸ்ருதர்
- தத்துவ சிந்தனையின் தந்தை? சாக்ரடிஸ்
- கணித அறிவியலின் தந்தை? பிதாகரஸ்
- மனோதத்துவத்தின் தந்தை? சிக்மண்ட் பிரைடு
- கூட்டுறவு அமைப்பின் தந்தை? இராபர்ட் ஓவன்
- குளோனிங்கின் தந்தை? இயான் வில்முட்
- பசுமைப்புரட்சியின் தந்தை? நார்மன் போர்லாக்
- உருது இலக்கியத்தின் தந்தை? அமீர் குஸ்ரு
- ஆங்கிலக் கவிதையின் தந்தை? ஜியாப்ரி சாசர்
- அறிவியல் நாவல்களின் தந்தை? வெர்னே
- தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை? அவினாசி மகாலிங்கம்
📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram



50qs rong
இந்தப் பதிவை படிக்கும்போது, பல துறைகளின் ‘தந்தைகள்’ பற்றிய விவரங்கள் ஒரு இடத்தில் கிடைப்பது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. குறிப்பாகBlog comment creation, வரலாற்றிலிருந்து அறிவியல், மருத்துவம் வரை உள்ள பட்டியல் தேர்வு தயாரிப்பில் விரைவான மறுஆய்வுக்கு உதவும். இதோடு, எதிர்காலத்தில் கலை, இலக்கியம் போன்ற துறைகளின் ‘தந்தைகள்’ பற்றியும் சேர்த்தால் பதிவின் முழுமை மேலும் அதிகரிக்கும்.