HomeBlog12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

TAMIL MIXER
EDUCATION.
ன்
உதவித்தொகை செய்திகள்




12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு
கல்வி
உதவித்தொகை

தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டு விஐடி பல்கலைக்கழகர்
வேந்தர்
விஸ்வநாதன்
தலைமையில்
அனைவருக்கும்
உயர்கல்வி
என்ற
அறக்கட்டளை
தொடங்கப்பட்டது.




இதன் மூலமாக பொருளாதாரத்தில்
பின்
தங்கிய
மாணவர்கள்
உயர்கல்வி
பயில
உதவும்
வகையில்
உதவித்தொகை
வழங்கப்பட்டு
வருகிறது.
தற்போது
நடப்பு
கல்வி
ஆண்டுக்கான
உதவித்தொகையை
பெற
12
ம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்ற
மாணவர்கள்
விண்ணப்பிக்கலாம்
என்று
அறக்கட்டளை
சார்பாக
அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.

இந்த உதவி தொகை காண விண்ணப்பத்தை
மாணவர்கள்
காட்பாடி
விஐடி
பல்கலைக்கழக
வளாகத்தில்
மே
22
ம்
தேதி
முதல்
30
ம்
தேதி
வரை
பெற்றுக்
கொள்ளலாம்.




இந்த விண்ணப்பத்தை
பூர்த்தி
செய்து
அதனுடன்
உரிய
ஆவணங்களை
இணைத்து
மாணவர்கள்
கல்லூரியில்
சேர்ந்த
ஒரு
வார
காலத்திற்குள்
215
டாக்டர்
எம்ஜிஆர்
பிளாக்,
வி

டி
வளாகம்,
வேலூர்
– 632014
என்ற
முகவரிக்கு
அனுப்ப
வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular