HomeBlogGK & Current Affairs – ஜூன் 19, 2019 to ஜூன் 25, 2019

GK & Current Affairs – ஜூன் 19, 2019 to ஜூன் 25, 2019

GK & Current
Affairs –
ஜூன் 19, 2019 to ஜூன்
25, 2019

  1. அண்மையில் கடற்படையின் 24.வது தலைமை தளபதியாக
    பொறுப்பேற்றவர் யார்?
    கரம்பீர் சிங்
  2. அண்மையில் .சிகரெட்கள் மீதான தடை ஏற்படுத்திய மாநிலங்கள் எவை? மகாராஷ்டிரா, ராஜஸ்தான்
  3. MI-17 V5 வானூர்தியில் பறந்த முதலாவது பெண்
    விமானி யார்? பரூல் பரத்வாஜ்
  4. நாட்டில் முதன்
    முறையாக மூன்றாம் பாலினத்தவருக்காக சுகாதார பாதுகாப்புக்கென தனிப்பிரிவை தொடங்கிய மருத்துவமனை எது? ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை (சென்னை)
  5. தேசிய பசுமை
    தீர்ப்பாயம் எந்த ஆண்டு
    ஏட்படுத்தப்பட்டது? 2010
  6. அண்மையில் உலகில்
    மிகவும் புகழ்பெற்ற சமகால
    கலை விருதானஜோன்
    மிரோ விருது – 2019″ வென்ற
    முதலாவது இந்திய கலைஞர்
    யார்? நளினி மாலினி
  7. இந்தியாவிலிருந்து உலக
    விலங்கியல் மற்றும் நீர்வாழ்
    உயிரினங்கள் மன்றத்தில் இணைந்த
    முதலாவது விலங்கியல் பூங்கா
    எது? நந்தன்கனன் விலங்கியல் பூங்கா
  8. இந்திய விமானப்படையின் முதலாவது பெண் விமானி
    யார்? அமன் நிதி
  9. அண்மையில் தேசிய
    பாதுகாப்பு 
    நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
    அஜித் தோவால்
  10. எவரெஸ்ட் மலையின்
    உச்சியை 1953-ம் ஆண்டு
    முதன் முறையாக அடைந்தவர்கள் யாவர்? எட்மண்ட் ஹிலாரி, டென்சிங் நோர்கே ஷெர்பா
  11. இயற்பியல் முறையில்
    பிரபஞ்சம் குறித்த நமது
    புரிதலுக்கு ஒரு அடிப்படையை உருவாக்கும்குவார்கஸ்என்ற
    கோட்பாட்டை உருவாக்கிய முதலாவது
    அறிவியலாளர் யார்? முர்ரே கெல்மென்
  12. IAM என்பதன் விரிவாக்கம் என்ன? Institute of Aerospace Medicine (இந்திய விண்வெளி மருத்துவ நிறுவனம்)
  13. கிராண்ட் ஸ்லாம்
    போட்டியில் தனது 400.வது
    ஆட்டத்தை ஆடிய முதல்
    வீரர் யார்? ரோஜர் பெடரர்
  14. ஜல் சக்தி
    அமைச்சகம் யாரால் அமைக்கப்பட்டது? மத்திய அரசால்
  15. அண்மையில் ஆகாஷ்
    எம் கே – 1 எஸ்
    என்ற ஒரு ஏவுகணையை
    ஒடிசாவின் சோதனை செய்த
    அமைப்பு எது? DRDO
  16. இந்தியா எந்த
    நாட்டுடன் அணு சக்தி,
    பாதுகாப்புத் துறையில்
    ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு
    செய்து உள்ளது? வியட்நாம்
  17. அண்மையில் சிக்கிம்
    மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றவர் யார்?
    பிரேம் சிங் கோலே
  18. அண்மையில் மெக்ஸிகோ
    நாட்டு அரசால் வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் உயரிய
    குறிமகன் விருதானஆர்டன்
    மெக்ஸிகானா டெல் அகுயிலா“-
    பெற்றவர் யார்? பிரதீபா பட்டீல்
  19. அண்மையில் 2019.ம்
    ஆண்டிற்கான “9 டாட்ஸ்
    விருதினை வென்ற இந்திய
    எழுத்தாளர் யார்? அன்னி சைதி
  20. அண்மையில் ஒடிசா
    மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றவர் யார்?
    நவீன் பட்நாயக்
  21. அண்மையில் ஆந்திர
    பிரதேச மாநிலத்தின் முதல்வராக
    பொறுப்பேற்றவர் யார்?
    ஜெகன் மோகன் ரெட்டி
  22. அண்மையில் கணிதத்
    துறையில் வழங்கப்படும் பெருமை
    மிகு விருதானஅபேல்
    பரிசைபெற்ற முதல்
    பெண்மணி யார்? கரேன் உஹ்லென்பெக்
  23. அண்மையில் மிக
    இளம் வயதில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தேர்வாகி
    உள்ளவர் யார்? சந்திராணி முர்மு
  24. கார்பன்டை
    ஆக்ஸைடு வாயுவின் வளிமண்டல
    வாழ் நாள் காலம்
    எவ்வளவு ? 100 முதல் 300 ஆண்டுகள் வரை
  25. அண்மையில் சர்வதேச
    கால் பாத்து சம்மேளனத்தின் (FIFA) புதிய தலைவராக
    தேர்வு செய்யப்பட்டவர் யார்?
    ஜியானி இன்ஃபேன்டினோ
  26. மக்களவையின் முதல்
    அதிகாரப் பூர்வ எதிர்கட்சித் தலைவர் யார்? ராம் சுபங் சிங்
  27. ஆர்ட்டிமிஸ்என்னும்
    திட்டம் எதனுடன் தொடர்புடையது? நாசாவின் விண்வெளித் திட்டம்
  28. அண்மையில் ஸ்பேஸ்
    எக்ஸ் விண்கலம் மூலம்
    விண்வெளிக்கு பயணிக்க
    தேர்வு செய்யப்பட்ட வீரர்கள்
    யாவர்? பாப் பென்கென், டக்ளஸ் ஹர்லி
  29. ஹோஷினி திட்டம்
    எந்த மாநிலப் பள்ளிகளில் செய்யப்படுத்தப்பட உள்ளது?
    கேரளா
  30. இந்திய விமானப்படையின் முதலாவது பெண் விமானப்
    பொறியாளர் யார்? ஹீனா ஜெய்ஸ்வால்
  31. அமெரிக்காவை சேர்ந்த
    ஸ்டார்ட் அப்நிறுவனங்களில் ஒன்றான எந்த நிறுவனம்
    ஹைட்ரஜன் ஏரி பொருள்
    மூலம் இயங்கும் பறக்கும்
    காரை வடிவமைத்து உள்ளது?
    அல்கா டெக்னாலஜி
  32. பெண்கள் கால்பந்து
    விளையாட்டிற்காக எத்தனை
    புதிய விருதுகளை பிபா
    (FIFA)
    அண்மையில் அறிவித்து உள்ளது?
    2
  33. INS ரஞ்சித் போர்க்கப்பல் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றது? 36 ஆண்டுகள்
  34. அண்மையில் அமெரிக்க
    நாடாளுமன்ற கீழவைத் தலைவராக
    தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்
    தெற்கு ஆசியப் பெண்
    யார்? பிரமீளா ஜெயபால்
  35. விடுதலைப் புலிகள்
    மீதான தடையை மத்திய
    அரசு எத்தனை ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது? 5 ஆண்டுகள்
  36. 2019 ஐசிசி உலகக்
    கோப்பை போட்டியில் பங்கேற்ற
    அணிகளின் எண்ணிக்கை எத்தனை?
    10
  37. லோக்பால் மற்றும்
    லோகா யுக்தா சட்டம்
    எந்த ஆண்டு அமைக்கப்பட்டது? 2013
  38. அண்மையில் சிறந்த
    பல்கலைக்கழகத்திற்கான ஐரோப்பிய
    விருதை பெற்ற பல்கலைக்கழகம் எது? VIT பல்கலைக்கழகம் (வேலூர்)
  39. ஓட்டுநரில்லா டிராக்டர்
    எந்த நாட்டில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது? ஜப்பான்
  40. அண்மையில் தெற்கு
    சூடானுக்கான .நா.
    திட்டத்தின் (UN Mission in South Sudan – UNMISS) படைத்
    தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
    சைலேஷ் தினாய்கர்  

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!