HomeNotesAll Exam Notesமுதுமொழிக்காஞ்சி தொடர்பான செய்திகள்

முதுமொழிக்காஞ்சி தொடர்பான செய்திகள்

முதுமொழிக்காஞ்சி தொடர்பான செய்திகள்

§ 
இந்நூலின் ஆசிரியர் மதுரைக்
கூடலூர் கிழார்.
§ 
இவர் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
§ 
ஐங்குறு நூற்றைத்
தொகுத்தவரும் இவரே.
§ 
கல்வியை
விட ஒழுக்கமே சிறந்தது
எனக் கூறும் நூல்.
§ 
இந்நூலில் 100 பாடல்கள் உள்ளன.
பிரிவுக்கு #பத்து பாடல்
வீதம் 10 பிரிவுகள் உள்ளன.
§ 
ஒவ்வொரு பத்தின் முதலடியும் ஆர்கலி உலகத்து எனத்
தொடங்கும்.
§ 
இந்நூல் அறவுரைக் கோவை
எனவும் அழைக்கப்படுகிறது.
§ 
இந்நூல், கற்போரின் குற்றங்களை நீக்கி, அறம் பொருள்
இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளை கூறி அறவழி நடக்கச்
செய்யும்.
§ இப்பாடல்கள் குறள்வெண் செந்துறை
என்ற யாப்பால் இயற்றப்பட்டவை.
§ 
சிறந்ததெனக் கூறப்படும் 10 பொருளைத் தன்னகத்தே
கொண்டிருக்கும் நூல்.
§ 
காஞ்சி என்ற புறத்திணையால் பெயர் பெற்ற நூல்
இதுவாகும்.
§ 
இந் நூல் நிலையாமையைப் பற்றி கூறுகிறது.
§ 
முதுமொழிக்காஞ்சி என்பது
காஞ்சித் திணையின் துறைகளுள்
ஒன்று.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏


🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!