TAMIL MIXER
EDUCATION.ன்
ராமநாதபுரம் செய்திகள்
பழங்குடியின மாணவர்கள் தாட்கோ மூலம் வேலைவாய்ப்புடன்
படிக்கலாம்
ராமநாதபுரத்தில்
பிளஸ்
2 முடித்த
ஆதிதிராவிடர்
மற்றும்
பழங்குடியின
மாணவர்கள்
வேலைவாய்ப்புடன்
படிக்க
தாட்கோ
மூலம்
விண்ணப்பிக்கலாம்.
எச்.சி.எல்., நிறுவனத்தில்
டெக்னாலஜில்
வேலைவாய்ப்பு,
ராஜஸ்தான்
மாநிலத்திலுள்ள
பிட்ஸ்பிலானி
கல்லூரியில்
பி.எஸ்.சி., கம்ப்யூட்டர்
பட்டப்படிப்பு,
தஞ்சாவூர்
மாவட்டத்திலுள்ள
சாஸ்தரா
பல்கலை
பி.சி.ஏ., பட்டப்படிப்பு,
அமிட்டி
பல்கலையில்
மற்றும்
நாக்பூரிலுள்ள
ஐ.ஐ.எம் பல்கலையில் இன்டர்கிராடட்
மேனேஜ்மெண்ட்
பட்டபடிப்பு
சேர்ந்து
படிக்க
வாய்ப்பு
பெற்றுதரப்படும்.பிளஸ் 2 பொதுத்தேர்வில்
2022ல்
60 சதவீதம்,
2023ல்
75 சதவீதம்
மதிப்பெண்
பெற்றிருக்க
வேண்டும்.
டும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள்
இருக்க
வேண்டும்.
எச்.சி.எல் மூலம் நடத்தப்படும்
நுழைவு
தேர்வில்
தேர்ச்சி
பெற
வேண்டும்.மேலும் விபரங்களுக்கும்,
பயிற்சியில்
சேர
தாட்கோ
இணையதளம்
http://www.tahdco.com/ என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.