Group 2 தேர்வு பற்றி தெரியாதவர்களுக்காக
முதல் நிலைத்
தேர்வு (Preliminary) என்பது
தேர்வு (Preliminary) என்பது
பொதுத்தமிழ் = 100 கொள்குறி
வினாக்கள்
(Multiple Choices)…
வினாக்கள்
(Multiple Choices)…
பொது அறிவு
= 100 கொள்குறி வினாக்கள் கொண்டது…(டிகிரி
லெவல்)
= 100 கொள்குறி வினாக்கள் கொண்டது…(டிகிரி
லெவல்)
இதில் தேர்வு
பெற்றவர்கள்
பெற்றவர்கள்
முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றவராவார்.
முதன்மைத் தேர்வு
(Main)
(Main)
என்பது 100 மதிப்பெண்கள் கொண்ட வினாத்தாளுக்கு எழுத்துத்
தேர்வு நடைபெறும்….(ஸ்கூல்
எக்சாம் போல)
தேர்வு நடைபெறும்….(ஸ்கூல்
எக்சாம் போல)
இதில் தேர்வு
பெற்றவர்கள் 40 மதிப்பெண்கள் கொண்ட
பெற்றவர்கள் 40 மதிப்பெண்கள் கொண்ட
நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்….
இம்மூன்று தேர்வுகள்
கொண்டது குருப்-II தேர்வு…
கொண்டது குருப்-II தேர்வு…
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


