HomeNotesAll Exam Notesபொது அறிவு முக்கிய கேள்வி பதில்கள்

பொது அறிவு முக்கிய கேள்வி பதில்கள்

1)டெல்லியில் உள்ள
செங்கோட்டையை
கட்டியவர்?
ஷாஜகான் 
2)
“CONSUMER”
என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது?
நுகர்வோர்
3)
டெங்கு
காய்ச்சல்
எதனால்
பரவுகிறது?
குலக்ஸ் கொசு
4)
அறிவியல்
சோசியலிசத்தின்
தந்தை
எனப்படுபவர்? கார்ல் மார்க்ஸ்
5)
பிரெஞ்சுப்
புரட்சி
நடைபெற்ற
ஆண்டு?1789-99
6)
இந்தியக்
கிளி
என்று அழைக்கப்பட்ட கவிஞர்? அமிர்குஸ்ரு
7)
அடிமை
வம்சத்தின்
முதல்
அரசர்
யார்?
குத்புதின் ஐபெக்
8)
இந்து
சமயத்தில்
6
வகையான
சமய
வழிபாட்டு
முறைகள்
தோன்றிய
காலம்?
பல்லவர்கள்
9)
சங்க
காலத்தில்
சோழர்களின்
தலைநகர்?
உறையூர்
10)
பாக்டீரியங்களை
கண்டுபிடித்தவர்?
லூயிஸ் பாஸ்டியர்
11)
அமெரிக்காவில்
புகழ்பெற்ற
உயர்ந்த
சிலை
எது?
சுதந்திர தேவி சிலை
12)
புத்தர்
பிறந்த
இடம்?
லும்பினி
13)
நிலநடுக்கத்தை
அடிக்கடி
சந்திக்கும்
நாடு?
ஜப்பான்
14)
உலகிலேயே
மிகச்சிறிய
நாடு?
வாடிகன்
15)உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது
65
வயது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular