TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட
ஆசிரியர்கள்
கலந்தாய்வு
– புதிய
விவரங்கள்
என்ன?
தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான
பதவி
உயர்வு,
பணியிட
மாறுதல்
கலந்தாய்வு
மே
மாதம்
நடத்தப்படுவது
வழக்கம்.
நடப்பாண்டிற்கான
பொது
மாறுதல்
கலந்தாய்வு
மே
8ம்
தேதி
முதல்
31ம்
தேதி
வரை
நடைபெறும்
என்று
பள்ளிக்
கல்வித்துறை
ஏற்கனவே
தெரிவித்திருந்தது.
இதனால், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான
பொது
கலந்தாய்வு
தற்காலிகமாக
தள்ளி
வைக்கப்படுவதாக
பள்ளி
கல்வித்துறை
கூறியிருந்தது.
இதற்கிடையே
ஆசிரியர்
பொது
மாறுதல்
கலந்தாய்வு
மே
8ம்
தேதி
தொடங்குவதாக
இருந்தது.
எனினும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி
ஆசிரியர்
பொது
மாறுதல்
கலந்தாய்வு
மே
15ம்
தேதி
முதல்
26ம்
தேதி
வரை
நடைபெறும்
என்று
பள்ளிக்கல்வி
ஆணையர்
தெரிவித்து
அறிக்கை
வெளியிட்டு
இருந்தார்.
இந்த நிலையில், இன்று நடைபெறுவதாக இருந்த ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வும்
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்காகப்
புதிய
தேதிகள்
அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்டக்
கல்வி
அலுவலர்களுக்கும்
அனுப்பியுள்ள
சுற்றறிக்கையில்,
2022-2023ம்
கல்வியாண்டிற்கான
ஆசிரியர்களுக்கான
பொது
மாறுதல்கள்
மற்றும்
பதவி
உயர்வுகள்
சார்பாக
திருத்திய
கால
அட்டவணைகளை
வெளியிட்டது.
தொடக்கக்கல்வி
இயக்ககம்
சார்பில்
தொடக்கப்பள்ளி
தலைமை
ஆசிரியர்களுக்கு
இன்று
நடைபெறுவதாக
அறிவிக்கப்பட்ட
கலந்தாய்வு
29ம்
தேதிக்கும்,
இடைநிலை
ஆசிரியர்களுக்கு
நடக்கவுள்ளதாக
அறிவிக்கப்பட்ட
ஆசிரியர்கள்
கலந்தாய்வு
30ம்
தேதிக்கு
மாற்றப்படுவதாகவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தொடக்கக்
கல்வி
இயக்ககம்
சார்பாக
கீழ்க்காணும்
திருத்திய
கால
அட்டவணையின்படி
ஆசிரியர்களுக்கான
பொது
மாறுதல்
கலந்தாய்வு
நடைபெறும்
என்பதை
அனைத்து
மாவட்டக்
கல்வி
அலுவலர்களுக்கும்
(தொடக்கக்
கல்வி)
தெரிவிக்கப்படுகிறது.