TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
வங்கி பணியாளா் போட்டித் தேர்வுக்கு பயிற்சி
வங்கி பணியாளா் போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து கா்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகப் போட்டித் தேர்வு பயிற்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வங்கி பணியாளா் தேர்வு மையம் (ஐபிபிஎஸ்) நடத்தவிருக்கும்
வங்கி
அதிகாரிகள்,
எழுத்தா்
பணிக்கான
போட்டித்
தேர்வுகளுக்கு
பயிற்சி
அளிக்க
கா்நாடக
மாநில
திறந்தநிலை
பல்கலைக்கழக
போட்டித்
தேர்வு
பயிற்சிமையம்
திட்டமிட்டுள்ளது.
45
நாள்களுக்கு
நடக்கவிருக்கும்
இந்த
பயிற்சியில்
சேரவிரும்பும்
விண்ணப்பதாரா்கள்,
மே
30ம்
தேதிக்குள்
மைசூரில்
உள்ள
கா்நாடக
மாநில
திறந்தநிலை
பல்கலைக்கழக
போட்டித்
தேர்வு
பயிற்சி
மையத்தில்
தினமும்
காலை
10மணி முதல் மாலை
4 மணி
வரை
முன்பதிவு
செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு
0821-2515944,
9964760090 ஆகிய
தொலைபேசி
எண்களில்
தொடா்பு
கொள்ளலாம்.