TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களிலும்
தொடக்கக்
கல்வி
பட்டயப்
பயிற்சியில்
சேர்க்கை
பெற
விரும்பும்
மாணவ,
மாணவிகள்
ஜூன்
5ம்
தேதி
முதல்
விண்ணப்பிக்கலாம்
என
பள்ளிக்
கல்வித்
துறை
தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
எஸ்சிஇஆா்டி கட்டுப்பாட்டின்
கீழ்
இயங்கும்
அனைத்து
வகை
ஆசிரியா்
பயிற்சி
நிறுவனங்களிலும்
2023-2024ம்
கல்வியாண்டுக்கான
2 ஆண்டு
தொடக்கக்
கல்வி
பட்டயப்
பயிற்சி
மாணவா்
சேர்க்கை
நடைபெறவுள்ளது.
மேலும்
கூடுதல்
விவரங்களை
இணையதளத்தில்
மூலம்
விண்ணப்பதாரா்கள்
அறிந்து
கொள்ளலாம்.
மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் ஜூன் 5 முதல் ஜூன் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
அவ்வாறு
இயலாத
நிலையில்
விண்ணப்பங்களை
பதிவேற்றம்
செய்ய,
விண்ணப்பதாரா்கள்
தங்கள்
இருப்பிடத்துக்கு
அருகில்
உள்ள
ஏதேனும்
ஒரு
மாவட்ட
ஆசிரியா்
கல்வி
மற்றும்
பயிற்சி
நிறுவனத்தின்
உதவியுடன்
விண்ணப்பிக்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


