TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
இன்ஜினியரிங்
கவுன்சிலிங்
சான்றிதழ்
சரிபார்ப்பு
ஜூன்
5 முதல்
துவக்கம்
தமிழகத்தில் பன்னிரண்டாம்
வகுப்பு
மாணவர்களுக்கான
பொதுத்தேர்வு
முடிவுகள்
கடந்த
மே
எட்டாம்
தேதி
வெளியான
நிலையில்
தற்போது
அனைத்து
பொறியியல்
மற்றும்
கலை
அறிவியல்
கல்லூரிகளிலும்
மாணவர்
சேர்க்கை
நிறைவடைந்து
விட்டது.
இந்நிலையில் இன்ஜினியரிங்
மாணவர்
சேர்க்கை
கவுன்சிலிங்கில்,
விளையாட்டு
பிரிவில்
விண்ணப்பித்திருக்கும்
மாணவர்களுக்கு
முதற்கட்ட
சான்றிதழ்
சரிபார்ப்பு
வரும்
ஜூன்
5 முதல்
14 வரை
நடைபெற
இருப்பதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கவுன்சிலிங் கமிட்டி செயலர் பேராசிரியர் புருதோசமன் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது,
அண்ணா
பல்கலைக்கழக
வளாகத்தில்
நடைபெறும்
இந்த
முதற்கட்ட
சான்றிதழ்
சரிபார்ப்பில்
மாணவர்கள்
தங்களுடைய
அசல்
சான்றிதழ்களுடன்
நேரில்
சென்று
பங்கேற்க
வேண்டும்
எனவும்,
சான்றிதழ்
ஒவ்வொன்றிலும்
இரண்டு
நகல்களுடன்
தேவையான
படிவங்கள்
அனைத்தையும்
எடுத்து
வர
வேண்டும்
எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு குறித்தான கால அட்டவணை https://www.tneaonline.org/ என்கிற இணையதளத்தின்
மூலமாக
மாணவர்கள்
அறிந்து
கொள்ளலாம்
எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.