Saturday, August 9, 2025

November 02, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

  1. எந்த நாட்டினை பின்பற்றி இந்தியாவில்
    தாய்ப்பால் வங்கி அமைக்க முடிவுசெய்துள்ளன? பிரேசில்
  2. தவாங் திருவிழா நடைபெறும் மாநிலம் எது?
    அருணாச்சலப்பிரதேசம்
  3. தமிழகத்தின் மிகப்பெரிய பாறைக்கீறல்
    ஓவியங்கள் எங்குள்ளது – வேப்பனபள்ளி
  4. முதல் இந்திய வானிலை மையம் எங்குள்ளது
    நுங்கம்பாக்கம்
    (1792)
  5. உலகளாவிய சுகாதார பாதுகாப்பு அட்டவணையில்
    இந்தியாவின் இடம் – 57
  6. உலகளாவிய சுகாதார பாதுகாப்பு அட்டவணையில்
    அமெரிக்கா.வின் இடம் – முதலிடம்
  7. உலகளாவிய சுகாதார பாதுகாப்பு அட்டவணையில்
    இங்கிலாந்தின் இடம் – இரண்டாம் இடம்
  8. காஷ்மீர் வானொலி (ரேடியோ காஷ்மீர்) தற்போது
    எவ்வாறு பெயர் மாற்றப்பட்டது? ALL INDIA RADIO
  9. விஸ்டன் இந்தியா அல்மனாக் நடப்பாண்டின்
    சிறந்த கிரிக்கெட் வீரர் – ஜஸ்பிரித் பும்ரா (ம) ஸ்முரிதி மந்தனா
  10. உலகளாவிய உயிரி உச்சி மாநாடு நடைபெறவுள்ள
    இடம் – இந்தியா
  11. சாலை தொழில்நுட்பம் தொடர்பான சர்வதேச
    5.வது மாநாடு நடைபெற்ற இடம் – நியூ டெல்லி
  12. பொது சுகாதார அவரச நிலை பிரகடனம் எங்கு
    அமல்படுத்தப்பட்டுள்ளது? டெல்லி
  13. சுற்றுசூழலை பாதுகாக்க ஒடிசா தொடங்கியுள்ள
    திட்டத்தின் பெயர் – மோ பரிவார்
  14. குஜராத்தில் மண்ணெண்ணெய் பயன்பாடு இல்லாத
    மாவட்டம் – காந்தி
    நகர்
  15. வறுமையை ஒழிக்க அபிஜித் பானர்ஜி அமைப்புடன்
    ஒப்பந்தம் செய்த மாநிலம் – ஒடிசா
  16. எந்த மாநிலம் சமீபத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு
    கூடுதலாக 20 ஏக்கர் நிலம் வழங்கியது? தமிழ்நாடு

Important Notes

6-12th பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு PDF

TNPSC, SSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கான "பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு...

TRB MATHS UNIT 1 TO 10 STUDY MATERIAL 2025 (GOVERNMENT OF TAMILNADU)

TRB Maths Study Material for Units 1 to 10...

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Topics

தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – DGM, AM & Officer பணிக்கு 9 காலியிடங்கள்! 🏭📄

தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – DGM, AM & Officer பணிக்கு B.Sc, BE/B.Tech, CA/CMA, M.Sc தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹31,100 – ₹1,81,500. கடைசி தேதி: 20.08.2025.

பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 – Officer & Manager பணிக்கு 417 காலியிடங்கள்! 💼📈

பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 – Officer & Manager பணிக்கு Any Degree, B.Sc, BE/B.Tech, MBA, PG Diploma தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹48,480 – ₹93,960. கடைசி தேதி: 26.08.2025.

இந்திய தகவல், வடிவமைப்பு & உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2025 – Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கலாம்! 🎓💼

இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2025 – Junior Research Fellow பணிக்கு BE/B.Tech, ME/M.Tech தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹37,000. கடைசி தேதி: 21.08.2025.

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Project Scientist & Project Assistant பணிகள்! 💼📚

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Project Scientist & Project Assistant பணிகளுக்கு B.Com, B.Sc, BA, BBA, PhD தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹24,000 – ₹60,000. கடைசி தேதி: 11.08.2025.

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு 2025 – Office Assistant பணிக்கு ரூ.15,000 சம்பளம்! 🍌📋

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB) வேலைவாய்ப்பு 2025 – Office Assistant பதவிக்கு B.Sc தகுதியானவர்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹15,000. கடைசி தேதி 16.08.2025.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Guest Faculty பணிக்கு ரூ.15,000 மாத சம்பளம்! 🎓📰

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Guest Faculty பதவிக்கு MA தகுதியானவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹15,000. கடைசி தேதி 13.08.2025.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Subject Experts பணிக்கு ரூ.25,000 வரை சம்பளம்! 📚🎓

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Subject Experts/Professionals பதவிக்கு M.Sc, PhD தகுதியானவர்கள் Walk-in-Interview மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹15,000 – ₹25,000.

IIT Madras வேலைவாய்ப்பு 2025 – Project Assistant பணிக்கு ரூ.27,000 சம்பளத்தில் விண்ணப்பிக்கவும்! 🔬🎓

IIT Madras வேலைவாய்ப்பு 2025 – Project Assistant பதவிக்கு B.Sc தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹27,000. கடைசி தேதி: 29.08.2025. ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

Related Articles

Popular Categories