எண்ணும் எழுத்தும் பயற்சி ஜூன் 1ல் நடக்கிறது
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம்
பகுதியில்,
நான்கு,
ஐந்தாம்
வகுப்புக்கான
எண்ணும்
எழுத்தும்
பயற்சி
ஜூன்
1ல்
நடக்கிறது.
கடந்த கல்வியாண்டு வரை, ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே எண்ணும் எழுத்தும் முறையில் மாணவர்களுக்கு
வகுப்புகள்
நடத்தப்பட்டது.
இதில், மாணவர்கள் மொட்டு, அரும்பு, மலர் நிலைகளில் செயல்வழி பயிற்சி வழங்கப்பட்டது.
வரும்
கல்வியாண்டில்
நான்கு
மற்றும்
ஐந்தாம்
வகுப்புகளுக்கும்
எண்ணும்
எழுத்தும்
முறையில்
வகுப்புகள்
துவங்கப்படுகிறது.
இவ்விரண்டு வகுப்புகளும்,
காய்,
கனி
நிலைகளாக
உள்ளனர்.
இதற்கான
பயிற்சி
மாவட்ட
அளவில்
நிறைவுபெற்றுள்ளதால்,
வட்டார
அளவில்
ஜூன்
1ம்
தேதி
முதல்
மூன்று
நாட்களுக்கு
நடக்கிறது.
உடுமலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
பாரதியார்
நுாற்றாண்டு
அரசு
பெண்கள்
மேல்நிலைப்பள்ளி,
கச்சேரி
வீதி
அரசு
துவக்கப்பள்ளிகளிலும்,
குடிமங்கலம்
சோமவாரப்பட்டி
ஊராட்சி
ஒன்றிய
நடுநிலைப்பள்ளி,
மடத்துக்குளம்
அரசு
மேல்நிலைப்பள்ளிகளிலும்
நடக்கிறது.