TAMIL MIXER
EDUCATION.ன்
திருவள்ளூர் செய்திகள்
ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை வரும் 7 வரை விண்ணப்பிக்கலாம் – திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம், வடகரை ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள்
https://skilltraining.tn.gov.in/DET/
என்ற
இணையதளம்
வாயிலாக
ஜூன்
7ம்
தேதி
வரை
வரவேற்கப்படுகின்றன.
திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் அறிக்கை:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், பொருத்துநர், மின்சார பணியாளர், மோட்டார் வாகனம் ஆகிய படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.மதிப்பெண் அடிப்படையில்
நடைபெறும்
இணையதள
கலந்தாய்வுக்கான
தரவரிசை
பட்டியல்
மற்றும்
கலந்தாய்வு
குறித்த
விவரம்,
கடைசி
தேதிக்கு
பின்
இதே
இணையதளத்தில்
வெளியிடப்படும்.பயிற்சிக் கட்டணம் இல்லை.
பயிற்சியில் சேரும் அனைவருக்கும்
உதவித்தொகை
மாதம்
750 ரூபாய்
வழங்கப்படும்.
இலவச
புத்தகம்,
சீருடை,
காலணி
மற்றும்
பேருந்து
பயண
அட்டை
மற்றும்
அரசின்
அனைத்து
சலுகைகளுடன்
தொழிற்பயிற்சி
அளிக்கப்படுகிறது.
விவரங்களுக்கு,
https://skilltraining.tn.gov.in/DET/
என்ற
இணைதளத்தில்
பார்வையிடலாம்,
வடகரை
ஐ.டி.ஐ., 044- 29555659
என்ற
தொலைபேசியிலும்
தொடர்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


