TAMIL MIXER
EDUCATION.ன்
மானிய செய்திகள்
காளான் வளர்ப்பில் கூடுதல் வருமானம் பெற காளான்
வளர்ப்பு
கூடம்
அமைக்க
மானியம்
காளான் வளர்ப்பில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள்,
பெரியநாயக்கன்பாளையம்
தோட்டக்கலை
துறை
அலுவலகத்தை
அணுகலாம்‘
என,
அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம்
வட்டாரம்,
தோட்டக்கலை,
மலை
பயிர்கள்
துறை
வாயிலாக
செயல்படுத்தப்படும்
திட்டமான,
மாநில
தோட்டக்கலை
வளர்ச்சி
திட்டத்தின்படி,
காளான்
வளர்ப்பு
கூடம்
அமைக்க
மானியம்
வழங்கப்பட
உள்ளது.
விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற, காளான் வளர்ப்பை ஊக்குவிக்கும்
வகையில்,
இத்திட்டம்
செயல்படுத்தப்பட
உள்ளது.காளான் வளர்ப்பு கூடம் அமைக்க, 50 சதவீத மானியமாக, 50 ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளது.
திட்டத்தில் சேர்ந்து பயன் பெற விரும்பும் விவசாயிகள், பெரியநாயக்கன்பாளையம்
வட்டார
தோட்டக்கலை
உதவி
இயக்குனர்
அலுவலகத்தை
அணுகி
பயன்
பெறலாம் அல்லது https://tnhorticulture.tn.gov.in/ என்ற இணைய தளம் வாயிலாக பதிவு செய்து, முன்னுரிமையின்
அடிப்படையில்
பயன்பெறலாம்.
விபரங்களுக்கு திருஞானம், 99655 62700.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


