TAMIL MIXER
EDUCATION.ன்
நாமக்கல்
செய்திகள்
சிறுபான்மையினர்
கடன்
உதவி
பெற
விண்ணப்பிக்கலாம்
– நாமக்கல்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் செய்து குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழ்நாடு
சிறுபான்மையினர்
பொருளாதார
மேம்பாட்டு
கழகமூலம்
செயல்படுத்தப்படும்
கடன்
திட்டங்களான
தனிநபர்
கடன்,
கைவினை
கலைஞர்களுக்கு
கடன்
சுய
உதவிக்
குழுக்களுக்கான
சிறு
தொழில்
கடன்,
கல்வி
கடன்,
திட்டம்
போன்ற
திட்டங்கள்
செயல்படுத்தப்படுகிறது.
தனிநபர் கடனை பொருத்தமட்டில்
திட்டம்
ஒன்றில்
அதிகபட்சமாக
ரூ.20
லட்சம்
வரையிலும்
திட்டம்
இரண்டில்
அதிகபட்சமாக
ரூ.30
லட்சம்
வரையிலும்
வழங்கப்படுகிறது.
அதைப்போல்
சுய
உதவி
குழுக்களை
பொருத்தமட்டில்
அதிகபட்சமாக
ரூ.1
லட்சம்
வழங்கப்படுகிறது.
மேலும்
கல்விக்கடனும்
அதிகபட்சமாக
ரூ.20
லட்சம்
வரையிலும்
கைவினை
கவிஞர்களுக்கு
அதிகபட்சமாக
ரூ.8
லட்சம்
வரையிலும்
கடன்
வழங்கப்படுகிறது.
அதே போல் கிராமப்புறத்தில்
இருந்தால்
ஆண்டு
வருமானம்
ரூ.98
ஆயிரம்
உள்ளவர்களும்,
நகர்
புறமாக
இருந்தால்
ஆண்டு
வருமானம்
ரூ.1
லட்சத்து
20 ஆயிரம்
உள்ளவர்களும்
இதற்கு
தகுதியானவர்கள்
ஆவார்கள்.
அதனால் நாமக்கல் மாவட்டத்தில்
வசித்து
வரும்
கிறிஸ்தவ,
சீக்கிய,
புத்த,
பார்சி,
இஸ்லாமிய
மற்றும்
ஜெயின்
போன்ற
சிறுபான்மையினர்கள்
கடன்
விண்ணப்பங்களை
பெற்று
அதனை
பூர்த்தி
செய்து
உரிய
ஆவணங்களுடன்
சமர்ப்பிக்க
வேண்டும்.
அதேபோல் கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, உணவு பங்கீடு அல்லது இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, கடன் பெரும் தொழில் குறித்த விவரம் ஓட்டுநர் உரிமம், திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கூறும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட
வேண்டும்.
மேலும் கடன் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்
போது
பள்ளி
மற்றும்
சான்றிதழ்,
கல்வி
கட்டணங்கள்
செலுத்திய
ரசீது
மற்றும்
மதிப்பெண்
சான்றிதழ்
போன்ற
ஆவணங்களின்
ஒளிப்பட
நகல்களையும்
சமர்ப்பிக்க
வேண்டும்.
மேற்கண்ட
கடன்
திட்டத்தின்
கீழ்
நாமக்கல்
மாவட்டத்தை
சேர்ந்த
சிறுபான்மையினர்
கடன்
உதவி
பெற்று
பயன்
பெற்றுக்
கொள்ளலாம்.