HomeBlog1,330 திருக்குறள் சொன்னால் ஊக்கத்தொகை ரூ.15,000
- Advertisment -

1,330 திருக்குறள் சொன்னால் ஊக்கத்தொகை ரூ.15,000

1,330 Thirukkural Sona the incentive is Rs.15,000

TAMIL MIXER
EDUCATION.
ன்
ஊக்கத்தொகை செய்திகள்

1,330 திருக்குறள் சொன்னால் ஊக்கத்தொகை ரூ.15,000




திருக்குறள் முற்றோதல்
செய்யும்
மாணவர்களுக்கு
பரிசுத்தொகை
ரூ.15,000
ஆக
உயர்த்தி
வழங்கப்படும்
என
தமிழ்
வளர்ச்சித்
துறை
இயக்குனர்
தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கல்வித் திறனையும் தமிழ் மைதான பற்றியும் அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை
மேற்கொண்டு
வருகிறது.
அந்த
வகையில்
இலக்கியங்கள்
அனைத்திலும்
சிறந்ததும்
உன்னதமானதும்
மனித
குல
அனைத்திற்குமாக
உதித்த
மேலான
திருக்குறள்
உள்ளது.




இந்த சிறப்பு மிக்க 1330 திருக்குறட்பாக்களை
மாணவர்கள்
இளம்
வயதிலேயே
மனனம்
செய்தால்
அவை
பசுமரத்தாணிபோல்
பதிந்து,
நெஞ்சில்
நிலைத்து
அவர்களது
வாழ்க்கைக்கு
வழிகாட்டும்.

எனவே, 1330 திருக்குறட்பாக்களையும்
முற்றோதல்
செய்யும்
மாணவச்
செல்வவங்களுக்கு
தலா
ரூ.10,000/-ம்
பரிசுத்தொகையும்
பாராட்டுச்
சான்றிதழும்
வழங்கப்படும்.
தற்போது
இந்த
பரிசுத்தொகை
ரூ.15,000
ஆக
உயர்த்தி
வழங்கப்படும்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழக திருக்குறள் ஆய்வு மையம், திண்டுக்கல் வளர் தமிழ் மன்றம் ஆகியவை இணைந்து 99வது கருத்தரங்கத்தை
நடத்தியது.




கூட்டத்தில் பேசிய தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அருள் மாணவர்களுக்கு
ஊக்கத்தொகை
1,5000
ஆக
உயர்த்தி
வழங்கப்படும்
என
தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -