TAMIL MIXER
EDUCATION.ன் பெரம்பலூா் செய்திகள்
தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி படிப்புக்கு மாணவா் சேர்க்கை
பெரம்பலூா் மாவட்டத்தில்
2023 – 2024ம்
கல்வி
ஆண்டுக்கான
தொடக்கக்
கல்வி
பட்டயப்
பயிற்சி
படிப்புக்கான
மாணவா்
சேர்க்கை
நடைபெற
உள்ளதாக
மாவட்ட
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்
கீழ்
பெரம்பலூா்
மாவட்டத்தில்
உள்ள
பாடாலூா்
மாவட்ட
ஆசிரியா்
கல்வி–
பயிற்சி
நிறுவனம்,
வேப்பூா்
ஒன்றிய
ஆசிரியா்
பயிற்சி
நிறுவனங்களில்
2023- 2024ம்
கல்வி
ஆண்டுக்கான
2 ஆண்டு
தொடக்கக்
கல்வி
பட்டயப்
பயிற்சி
படிப்புக்கு
மாணவா்
சேர்க்கை
நடைபெற
உள்ளது.
இப்படிப்பில்
சேர
விரும்பும்
மாணவ,
மாணவிகள்
ஜூன்
15 ஆம்
தேதி
வரை
இணையதளம்
வாயிலாக
விண்ணப்பிக்கலாம்.
+2
தோச்சி
பெற்றிருக்க
வேண்டும்.
பொதுப் பிரிவினா் 50 சதவீத மதிப்பெண்களும்
பி.சி, பி.சி.எம், எம்.பி.சி. எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்டி. பிரிவினா் 45 சதவீத மதிப்பெண்களும்
பெற்றிருக்க
வேண்டும்.
31.7.2023ல் எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி பிரிவினா் மற்றும் மாற்றுத்திறனாளிகள்
35 வயதுக்கு
மிகாமலும்,
ஆதரவற்றோர்,
கணவனால்
கைவிடப்பட்டோர்,
விதவை
ஆகியோர்
40 வயதுக்கு
மிகாமலும்,
கலப்பின
தம்பதியினா்
பொது
பிரிவு
(பி.சி, பி.சி.எம், எம்.பி.சி) 32 வயதுக்கு மிகாமலும், எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி ஆகிய பிரிவினா் 37 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு
மேற்கண்ட
இணையதள
முகவரியில்
தெரிந்து
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


