TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
வெளிநாடுகளில்
இருந்து
நாய்கள்
இறக்குமதி
செய்ய
தடை
நீக்கம்
தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசின் அந்நிய வர்த்தக துறை தலைமை இயக்குநர் உள்நாட்டு நாய் இனங்களை பாதுகாக்க வெளிநாடுகளில்
இருந்து
வர்த்தக
பயன்பாட்டிற்கு
நாய்களை
இறக்குமதி
செய்ய
தடை
விதித்து
அறிவிப்பு
வெளியிட்டார்.
இந்த அறிவிப்பிற்கு
எதிர்ப்பு
தெரிவித்து
இந்திய
கென்னல்
கிளப்,
மெட்ராஸ்
கெனைன்
கிளப்
ஆகியவை
சென்னை
உயர்நீதிமன்றத்தில்
வழக்கு
தொடர்ந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் அதிகாரபூர்வ ஆய்வோ அல்லது புள்ளி விவரங்களோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்
இந்த
வழக்கு
நீதிபதி
அனிதா
சுமந்த்
முன்
விசாரணைக்கு
வந்தது.
அதில் வெளிநாடுகளில்
இருந்து
இறக்குமதி
செய்யப்படும்
நாய்களை
தனிமைப்படுத்தி
பரிசோதனை
செய்யப்பட்டு
பின்
தான்
அனுமதிக்கப்படுவதால்
அதனால்
எந்த
பாதிப்பும்
ஏற்பாடாது
என
தெரிவித்தார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


