Thursday, August 14, 2025
HomeBlogஇனி INTERNET இல்லாமலேயே UPI ல் பணம் செலுத்தலாம் - பஞ்சாப் நேஷனல் வங்கி

இனி INTERNET இல்லாமலேயே UPI ல் பணம் செலுத்தலாம் – பஞ்சாப் நேஷனல் வங்கி

TAMIL MIXER
EDUCATION.
ன்
PNB
செய்திகள்

இனி INTERNET இல்லாமலேயே UPI ல் பணம் செலுத்தலாம்பஞ்சாப் நேஷனல் வங்கி

இணையம் மூலமாக பண பரிவர்த்தனைகளை
மேற்கொள்வது
தான்
தற்போது
90
சதவீத
மக்கள்
மேற்கொண்டு
வருகின்றனர்.
இதற்கு
எந்த
வித
கட்டணமும்
மக்களுக்கு
இல்லை
என்பது
தான்
முக்கிய
விஷயம்.
இந்நிலையில்,
இணைய
உதவி
இல்லாமல்
UPI
பரிவர்த்தனைகளை
மேற்கொள்ளும்
முறையை
பஞ்சாப்
நேஷனல்
வங்கி
(PNB)
அறிமுகப்படுத்தியுள்ளது.




UPI
123PAY
முறையை
எந்த
போன்
பயனர்களும்
UPI
பரிவர்த்தனைகளைச்
செய்வதற்கான
அம்சத்தை
கொண்டுள்ளது.

வழிமுறைகள்:

பஞ்சாப் நேஷனல் வங்கியின் 9188-123-123 என்ற IVR எண்ணை டயல் செய்ய வேண்டும்.

இந்த செயல்முறை பயனருக்கு விருப்பமான மொழியில் செயல்படும் வகையில் உள்ளது.




நீங்கள் பணம் செலுத்த வேண்டிய பயனரை தேர்வு செய்ய வேண்டும்.

உங்கள் பண பரிவர்த்தனையை
அங்கீகரிக்கவும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments