TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
திருப்பூரில்
நாளை
வெள்ளாடு
வளா்ப்பு
பயிற்சி
திருப்பூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப்
பயிற்சி
மற்றும்
ஆராய்ச்சி
மையத்தில்
வெள்ளாடு
வளா்ப்பு
பயிற்சி
வரும்
வியாழக்கிழமை
(ஜூன்
22) நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப்
பயிற்சி
மற்றும்
ஆராய்ச்சி
மையத்தில்
வெள்ளாடு
வளா்ப்பு
தொடா்பான
உள்வளாகப்
பயிற்சி
வரும்
வியாழக்கிழமை
(ஜூன்
22) காலை
10 மணி
அளவில்
நடைபெறுகிறது.
ஆகவே, விவசாயிகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்று வெள்ளாடு வளா்ப்பு தொடா்பான சந்தேகங்களைத்
தெளிவுபடுத்திக்
கொள்ளலாம்.
இது
தொடா்பான
கூடுதல்
விவரங்களுக்கு
0421-2248524
என்ற
எண்ணில்
தொடா்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


