INSPECTOR OF FISHERIES பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்டது. இங்கு மொத்தம் 59 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அதன் படி, இப்பணிக்கான எழுத்து தேர்வானது 08/02/2023 அன்று நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான வாய்மொழித் தேர்வானது 11/07/2023 அன்று நடைபெற்றது. இந்த தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கான மதிப்பெண்களை TNPSC தற்போது வெளியிட்டுள்ளது. அதனை கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


