HomeBlogகூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் தள்ளுபடி முதலமைச்சர் அறிவிப்பு

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் தள்ளுபடி முதலமைச்சர் அறிவிப்பு

 

CM announces waiver of crop loan purchased by farmers in Co-operative Bank

கூட்டுறவு வங்கியில்
விவசாயிகள் வாங்கிய பயிர்
கடன் தள்ளுபடி முதலமைச்சர் அறிவிப்பு

கூட்டுறவு
வங்கியில் விவசாயிகள் வாங்கிய
12,110
கோடி பயிர் கடன்
தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

கடன்
தள்ளுபடி மூலம் 16.43 லட்சம்
விவசாயிகள் பயன்பெறுவார்கள் என
தெரிவித்துள்ளார்.

தமிழக
சட்டப்பேரவையில் விதி
110
ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் அறிவிப்பால் கடன் பெற்று
விவசாயம் செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் பயனடைவர்.

கொரோனா
காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக கடன்
தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர்
தெரிவித்தார்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!