Wednesday, August 13, 2025
HomeBlogகுடிமைப்பணி ஆயுத்த பயிற்சி தேர்வுக்கு மீனவ சமூக பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

குடிமைப்பணி ஆயுத்த பயிற்சி தேர்வுக்கு மீனவ சமூக பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

 

குடிமைப்பணி ஆயுத்த
பயிற்சி தேர்வுக்கு மீனவ
சமூக பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா
மேலாண்மை பயிற்சி நிலையம்சார்பில் ஆண்டு தோறும் 20 கடல்
மற்றும் உள்நாட்டு மீனவ
பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்திய குடிமைப்
பணிக்கான போட்டித் தேர்வில்
கலந்து கொள்வதற்கு வசதியாக
பிரத்யேக பயிற்சி அளிக்கும்
திட்டதை செயல்படுத்த தமிழ்நாடு
அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

கடல்
மற்றும் உள்நாட்டு மீனவ
கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், மீனவ நலவாரிய உறுப்பினர்களின் வாரிசுகளான பட்டதாரி இளைஞர்கள்
இப்பயிற்சியில் சேர்ந்து
பயனடையலாம். விண்ணப்பதாரர்கள் மீன்துறை
இணைய தளத்தில் உள்ள
விண்ணப்பத்தை பூர்த்தி
செய்து, உரிய ஆவணங்களுடன் நாகர்கோவில் மீன்துறை உதவி
இயக்குநர் அலுவலகத்துக்கு பதிவு
அஞ்சல் மூலமாகவோ அல்லது
நேரடியாகவோ வரும் 19ம்
தேதி மாலை 5க்குள்
சமர்ப்பிக்குமாறு மாவட்ட
ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments