HomeBlogசித்திரை தமிழ் புத்தாண்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

 

You can apply for the Chithirai Tamil New Year Award

சித்திரை தமிழ்
புத்தாண்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்  

தமிழ்
வளர்ச்சித் துறை சார்பில்,
தமிழ் அறிஞர்களை ஊக்குவிக்க ஓவ்வொரு ஆண்டும் 71 விருதுகள்
வழங்கப்படுகின்றன. சித்திரை
முதல் நாள் தமிழ்
புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில்
தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் வளம் சேர்க்கும் தமிழ் அறிஞர்களுக்கும் மற்றும்
தமிழ் அமைப்புகளை ஏற்படுத்தி தமிழகத்திலும், பிற
மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தமிழர் பண்பாடு, தமிழர்
நாகரிகம் ஆகியவற்றை போற்றிப்
பாதுகாக்கும் வகையில்
செயலாற்றி வரும் சிறந்த
தமிழ் அமைப்புகளுக்கும் விருதுகள்
வழங்கப்படும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இந்த
ஆண்டுக்கான விருதுகள் பெற
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருதுகள்
பெற விருப்பமுள்ளவர்கள் தமிழ்
வளர்ச்சித்துறையின், www.tamilvalarchithurai.com என்ற
இணையதளத்தில் விண்ணப்ப
படிவம், விதிமுறைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த
விருதுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் தங்களது சுயகுறிப்பு விவரங்கள், இரண்டு புகைப்படம், அவர்கள் எழுதிய நூல்களில்
பெயர், அந்த நுால்களில் ஒரு படி வீதம்
போன்றவற்றை இணையதளத்தில் பிப்ரவரி
26
ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். விவரங்களுக்கு 044 – 28190412, 28190413 என்ற தொலைபேசி
எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!