HomeBlogசுகர் டெக்னாலஜி படிப்பு

சுகர் டெக்னாலஜி படிப்பு

 

Study of Sugar Technology

📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

சுகர் டெக்னாலஜி
படிப்பு

நேஷனல்
சுகர் இன்ஸ்டிடியூட் நிறுவனம்
இந்தியாவின் பழமையான உயர்
கல்வி நிறுவனங்களில் ஒன்றாக
விளங்குகிறது. இந்நிறுவனம் மத்திய அரசின் நுகர்வோர்
நல அமைச்சகத்தின் உணவு
மற்றும் பொது விநியோகத்
துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இது 1936-ஆம்
ஆண்டு உத்தர பிரதேச
மாநிலத்தில் உள்ள கான்பூரில் தொடங்கப்பட்டது.

சுகர்
டெக்னாலஜி, சுகர் கெமிஸ்ட்ரி, சுகர் என்ஜினியரிங் மற்றும்
சர்க்கரை சார்ந்த துறைகளில்
சர்வதேசத் தரத்திலான ஆராய்ச்சி
மற்றும் பயிற்சிகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கை அறிவிப்பு வெளியாகி
உள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்:

முதுகலை
டிப்ளமோ படிப்புகளை Associateship of National sugar institute in sugar Technology (ANSI CST), Associateship of National sugar institute in sugar Engineering ( ANSI CSE), Fermentation and Alcohal Technology (DIFAT), Sugarcane Productivity and Maturity Management (DSPMM), Industrial Instrumentation and Process Automation ( IPA), Quality control and Environmental Science (DQCES) சான்றிதழ்
படிப்புகளான Sugar Boiling Certificate Course (SECC), Certificate Course in Quality Control (CCQC) மற்றும்
F.N.
S.I in Sugar Technology or sugar chemistry, F.N.S.I in sugar Engineering, F.N.S.I in sugar Fermentation Technology என
மொத்தம் 12 வகையான படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படவுள்ளது.

தகுதி:

பல
வகையான படிப்புகளுக்கு மாணவர்
சேர்க்கை நடத்தப்படவுள்ளதால் படிப்புகளுக்கு ஏற்றாற்போல் கல்வித்தகுதி மாறுபடுகிறது. முதுகலை டிப்ளமோ படிப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப் போகும்
துறை சார்ந்த இளங்கலைப்
பட்டமும், சான்றிதழ் படிப்புகளுக்கு ப்ளஸ் 2 அல்லது அதற்கு
இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் பொதுவான கல்வித் தகுதியாகக் கருதப்படுகிறது.

மாணவர்
சேர்க்கை முறை:

விண்ணப்பதாரர்கள் தங்கள் முந்தைய
கல்வியில் எடுத்த மதிப்பெண்கள் மேலும் இந்நிறுவனத்தால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் எடுத்த
மதிப்பெண்கள் ஆகியவற்றை
அடிப்படையாகக் கொண்டு
ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியுமுள்ளவர்கள் http://nsi.gov.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்த
விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி
செய்து தபால் மூலமாக
விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.
1,500/- S
C/ST பிரிவினர்
ரூ. 1000/- செலுத்த
வேண்டும்.

முகவரி:

Director, National Sugar Institute,

Kalyanpur,

Kanpur – 208017.

வரும்
மார்ச் மாதம் நுழைவுத்
தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படுவதுடன், அதற்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்பட உள்ளன.

மேலும் விவரங்களுக்கு: Click Here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!