எஸ்.ஐ
பணிக்கு நேர்முகத்தேர்வு மார்ச்
2 வரை
போலீஸ்
எஸ்.ஐ., பணிக்கான
நேர்முகத்தேர்வு, சீருடை
பணியாளர் தேர்வு குழும
அலுவலகத்தில் துவங்கியது.
தமிழக
காவல் துறைக்கு 969 பேரை
தேர்வு செய்ய எழுத்து
மற்றும் உடல் தகுதி
தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துள்ளது.
தேர்ச்சி
பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வு சென்னை, எழும்பூரில், பழைய
போலீஸ் கமிஷனர் அலுவலக
வளாகத்தில் உள்ள சீருடை
பணியாளர் தேர்வு குழும
அலுவலகத்தில் துவங்கியது.
இத்தேர்வு
மார்ச் 2 வரை நடைபெற
உள்ளது.