18.5 C
Innichen
Thursday, July 31, 2025

மாதம் 5 லட்சம் சம்பாதிக்க புதிய ஸ்டார்ட்-அப் ஐடியா Try பண்ணுங்க!

மாதம்-5-லட்சம்-சம்பாதிக்க-புதிய-ஸ்டார்ட்அப்-ஐடியா-try-பண்ணுங்க!

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. சிறிய ஊசி முதல் டிவி, சோஃபா, ஃபிரிட்ஜ், உடைகள், காலனிகள் வரை எல்லாவற்றையும் உட்கார்ந்த இடத்தில் இருந்து எளிதாக ஆன்லைனில் வாங்குகிறோம்.

சிறிய பொருட்கள் என்றால் உறைகளில் பேக்கேஜ் செய்யப்பட்டு நம்மிடம் வருகின்றன. ஆனால் பெரிய பொருட்களை நல்ல உறுதியான அட்டைப் பெட்டிகளில் அடைத்து பாதுகாப்பான முறையில் அனுப்பப்படுகின்றன. இதன் காரணமாக அட்டைப் பெட்டிகளுக்கான தேவை அதிகமாகியுள்ளது. இது தற்போது லாபகரமான தொழிலாகவும் மாறியுள்ளது.

இன்றைய காலத்தில் அட்டைப் பெட்டிகளுக்கான தேவை முன் எப்போதையும் விட அதிகமாக உள்ளது. ஆனால் இதன் விநியோகம் என்னவோ குறைவாகவே இருக்கிறது. தொழில்முனைவோருக்கு இதுவொரு சிறந்த வாய்ப்பாகும். உங்களிடம் நல்ல மார்கெடிங் திறமையும், கடுமையான உழைப்பும், அர்ப்பணிப்பும் இருந்தால், இந்த தொழிலில் கிடைக்கும் முழு பலனையும் நீங்கள் அறுவடை செய்யலாம். சிறிய கிஃப்ட் பொருளாக இருந்தாலும், பெரிய டிவியாக இருந்தாலும், அனைத்துமே அட்டைப் பெட்டிகளை வைத்தே பேக்கேஜிங் செய்யப்படுகின்றன. ஆகவே இதன் தேவை ஒருபோதும் குறையாது. ஆன்லைன் ஷாப்பிங் இந்தியாவில் வளர்ந்து வரும் நிலையில், அட்டைப் பெட்டி தயாரிக்கும் தொழில் நிச்சியம் லாபகரமாக இருக்கும்.


எந்தவொரு தொழிலை தொடங்குவதற்கு முன்னும், அது குறித்த முழுமையான புரிதல் இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. இதனை எப்படி உற்பத்தி செய்வது, இதற்கு தேவைப்படும் உபகரணங்கள், கருவிகள் பற்றியெல்லாம் உங்களுக்கு அக்குவேறு ஆணிவேறாக தெரிந்திருக்க வேண்டும். இன்று தொழிலில் உள்ள நெளிவு சுளிவுகளை கற்றுக் கொடுக்க பல பயிற்சி மையங்கள் உள்ளன. ஆகவே தொழிலை தொடங்குவதற்கு முன் அதற்குண்டான பயிற்சியை முதலில் பெறுங்கள்.

ஒரு தொழிலை தொடங்குவதற்கு முன் அதனுடைய சந்தை மதிப்பு, எந்தளவிற்கு உள்ளது, சந்தையில் அதன் தேவைப்பாடு எப்படி இருக்கிறது போன்ற விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு முதலில் மார்கெட் குறித்து நன்றாக அய்வு செய்யுங்கள். அடுத்ததாக அட்டைப் பெட்டிகள் எந்த அளவில் எல்லாம் இருக்கின்றன, எந்த வகையான அட்டைபெட்டிகள் அதிகமாக தேவைப்படுகின்றன என்பதை தெரிந்து கொண்டு, அதை தயாரிப்பதில் மும்முரம் காட்டுங்கள்.

இடம் மற்றும் பதிவு செய்தல்:
அட்டைப் பெட்டி தயாரிக்கும் தொழிலுக்கு தோராயமாக 5,500 சதுர அடி இடம் தேவைப்படும். கட்டிடம், தயாரிப்பு, பேக்கேஜிங் போன்ற அனைத்தும் இந்த இடத்திற்குள் தான் இருக்கப் போகிறது. தொழிலை தொடங்குவதற்கு முன், நாம் என்ன மாதிரியான தொழிலை செய்யப் போகிறோம், அது தயாரிப்பு சம்மந்தமானதா அல்லது சேவை சம்மந்தப்பட்டதா என்பதை விளக்கி, சிறு, குறு, நடுத்தர தொழில் அமைச்சகத்திடம் இருந்து அனுமதி வாங்க வேண்டும். மேலும் பல உரிமங்களும் பதிவுகளும் வாங்க வேண்டியிருக்கும்.
முதலீடு:
உங்களிடம் ஏற்கனவே நிலம் இருந்தால், இயந்திரங்களை பொறுத்துவது, மூலப் பொருட்களை வாங்குவது மற்றும் வேறு தேவைகளுக்கு என எப்படியும் 20 முதல் 30 லட்ச ரூபாய் முதலீடாக தேவைப்படும்.
இப்போதைய சந்தை நிலவரத்தை வைத்து பார்க்கும் போது, அட்டைப் பெட்டி தொழில் தொடங்குவது நிச்சியம் லாபகரமானதாக அமையும். இருப்பினும், இந்த தொழில் குறித்த அறிவை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். மேலும், தொழில் தொடங்குவதற்காக தேவைப்படும் உரிமங்கள் எல்லாவற்றையும் பெற்று, முதலீடு செய்யும் தொகையையும் தயாராக வைத்திருங்கள். வெற்றிகரமான அட்டைப்பெட்டி தொழில் வாய்ப்பை தவற விட்டுவிடாதீர்கள்.

Important Notes

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Logical Reasoning Notes – TN govt PDF

Logical Reasoning Notes - TN Govt PDF TNPSC, RRB, SSC,...

500+ கலைச்‌ சொற்கள்‌ – ஆங்கிலச்‌ சொல்லுக்கு நேரான தமிழ்ச்‌ சொல்லை அறிதல்‌

500+ கலைச் சொற்கள் - ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல் TNPSC...

Topics

🔥 தமிழ்நாடு மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 1639+ காலியிடங்கள்!

தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள பல மாவட்ட நலவாழ்வு சங்கங்களில் பல்வேறு பதவிகளுக்கான...

திருச்சி DHS வேலைவாய்ப்பு 2025 – 13 காலியிடங்கள் அறிவிப்பு! 💼 உடனே விண்ணப்பிக்குங்க!

திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையில் ஆப்டோமெட்ரிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ANM, மருந்தாளுநர் உள்ளிட்ட 13 வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. 31.07.2025 க்குள் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்கள் இங்கே!

🎯 திருப்பூர் DHS வேலைவாய்ப்பு 2025 – 108 பதவிகள் அறிவிப்பு!

திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம் (DHS) சார்பில் 2025-ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மூலம், மாவட்டத்திற்குள் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் பணியாற்ற 108 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் பணியாளர் செவிலியர், மருந்தாளுநர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், பிசியோதெரபிஸ்ட், OT டெக்னீசியன் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.

🏥 வேலூர் DHS வேலைவாய்ப்பு 2025 – 22 அரசு ஒப்பந்த வேலைகள் (Nurse, Pharmacist, Lab Technician, MPHW & Others)

வேலூர் மாவட்ட சுகாதாரத்துறையில் பணியாளர் செவிலியர், மருந்தாளுநர், தொழில்நுட்ப வல்லுநர்கள், MPHW உள்ளிட்ட 22 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள்: 11.08.2025.

🏥 திருவள்ளூர் DHS வேலைவாய்ப்பு 2025 – 8 அரசு ஒப்பந்த வேலைகள் (Pharmacist, Nurse, Lab Technician, MPHW)

திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறையில் மருந்தாளுநர், பணியாளர் செவிலியர், ஆய்வக வல்லுநர், மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்: 11.08.2025 மாலை 5 மணி.

🏥 திருநெல்வேலி DHS வேலைவாய்ப்பு 2025 – 45 NUHM பணியிடங்கள்: நர்ஸ், மருந்தாளுநர், ஆய்வக வல்லுநர், சுகாதார ஆய்வாளர் மற்றும் பல!

திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறையில் 45 ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்கள்: Staff Nurse, Pharmacist, Lab Technician, Health Inspector, ANM, MPHW. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025.

🏥 நாகப்பட்டினம் DHS வேலைவாய்ப்பு 2025 – மருந்தாளுநர், நர்ஸ், ஆய்வக வல்லுநர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மருத்துவ பணியிடங்கள்!

நாகப்பட்டினம் மாவட்ட சுகாதாரத் துறையில் 08+ வேலைவாய்ப்புகள்: மருந்தாளுநர், நர்ஸ், ஆய்வக வல்லுநர், சுகாதார ஆய்வாளர், மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025.

🏥 தர்மபுரி DHS வேலைவாய்ப்பு 2025 – 107 மருத்துவ மற்றும் தொழில்நுட்ப பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்!

தர்மபுரி மாவட்ட சுகாதாரத் துறையில் 107 வேலைவாய்ப்பு அறிவிப்பு! நர்ஸ், மருந்தாளுநர், ஆய்வக வல்லுநர், சுகாதார ஆய்வாளர், பல் அறுவை நிபுணர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.08.2025.

Related Articles

Popular Categories