தமிழகத்தில் 2098 காலிப்பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவுகள்
ஒத்திவைப்பு
தமிழக
அரசு பள்ளிகளில் காலிதமிழகத்தில் 2098 காலிப்பணியிடங்களுக்கான ஆன்லைன்
பதிவுகள் ஒத்திவைப்பு யாக
உள்ள முதுகலை ஆசிரியர்
பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் நடத்த
ஆசிரியர் தேர்வு வாரியம்
ஜூன் 26, ஜூன் 27-ஆம்
தேதிகளில் நடத்த அறிவிப்பு
வெளியிட்டது. இந்நிலையில் இதற்கான
ஆன்லைன் விண்ணப்ப பதிவு
தள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக
அரசு பள்ளிகளில் காலியாக
உள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தேர்வு
வாரியம் மூலமாக ஆட்கள்
தேர்வு செய்யப்படுகின்றன. 2020-2021 ஆம்
ஆண்டிற்கான ஆசிரியர்களை தேர்வு
செய்ய அறிவிப்பு வெளியான
நிலையில் அதற்கான தேர்வுகள்
ஜூன் 26, ஜூன் 27-ஆம்
தேதிகளில் நடத்தப்படும் என
தெரிவிக்கப்பட்டது. ஆனால்
இந்த ஆண்டு நடத்தப்படும் இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக அனுப்ப
தேதி தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
11-02-2021 வெளியிட்ட
அறிவிப்பின் படி,
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 01-03-2021 முதல் 25-03-2021 வரை
கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது தொழில்நுட்ப கோளாறு
காரணமாக இந்த தேர்வுக்கான விண்ணப்பிக்க தேதி
தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களுக்கு ஆன்லைன்
விண்ணப்பம் தேதி பற்றிய
விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என ஆசிரியர்
தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.