HomeNotesAll Exam Notesவரலாறு - மராத்தியர்கள் - வினாக்களும் விடைகளும்
- Advertisment -

வரலாறு – மராத்தியர்கள் – வினாக்களும் விடைகளும்

 

History - Marathas - Questions and Answers

வரலாறுமராத்தியர்கள்வினாக்களும் விடைகளும்

1)கொரில்லாப் போர்முறைகளுக்கு  தலைவராக
இருந்தவர் யார்?

a) சிவாஜி                

b) சாம்பாஜி

c) ஷாகு
மகாராஜா 

d) பாலாஜி
விஸ்வநாத்

 

2) பின்வருபவர்களுள் சிவாஜியின் குரு யார் ?

a) தாதாஜி
கொண்ட தேவ் 

b) ராம்தாஸ்

c) துக்காராம்                    

d) ஷாஜி
போன்ஸ்லே

 

3)புரந்தர் உடன்படிக்கை, சிவாஜிக்கும் ___ க்கும்
இடையே கையெழுத்தானது

a) அஃப்சல்கான்  

b) செயிஷ்டகான்

c) ஜெய்சிங்         

d) ஔரங்கசீப்

 

4)சிவாஜியின் ஆலோசனை
சபை ____ என்று அழைக்கப்பட்டது.

a) அஷ்டபிரதானம் 

b) அஷ்டதிக்கஜங்கள்

c) நவரத்தினங்கள்   

d) பஞ்சபாண்டவர்கள்

 

5)மராத்தியர் கைப்பற்றிய மாவட்டத்தின் வருவாயில்
____
சௌத் என வசூலிக்கப்பட்டது.

a) 1/3  

b) 1/4

c) 1/6  

d) 1/10

 

6)சிவாஜியின் ராணுவ
அமைப்பில் மிகச்சிறிய படை
அலகின் தலைவராக _____ இருந்தார்.

a) நாயக்  

b) ஹவில்தார்

c) பர்கிர்  

d) ஷைலேதார்

 

7)மராத்திய சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை மேம்படுத்திய பேஷ்வா
___
ஆவார்.

a) முதலாம் பாஜி ராவ் 

b) பாலாஜி
விஸ்வநாத்

c) பாலாஜி
பாஜி ராவ்  

d) இரண்டாம்
பாஜி ராவ்

 

8) கோகினூர் வைரத்தை
எடுத்துச் சென்றவர் யார்
?

a) அஹமது
ஷா அப்தலி  

b) நாதிர் ஷா

c) ஷூஜாஉத்தௌலா   

d) நஜீப்உத்தௌலா

 

9)_____ உடன்படிக்கை முதலாம்
ஆங்கிலோமராத்தியப் போரை
முடிவுக்கு வந்தது.

a) மதராஸ்
உடன்படிக்கை   

b) பூனா
உடன்படிக்கை

c) சால்பை உடன்படிக்கை   

d) பேசின்
உடன்படிக்கை

 

10)இரண்டாவது ஆங்கிலோ
மராத்தியப் போரை முடிவுக்கு கொண்டு வந்தவர்

a) காரன்வாலிஸ் பிரபு   

b) வெல்லெஸி பிரபு

c) ஹேஸ்டிங்க்ஸ் பிரபு  

d) டல்ஹௌசி
பிரபு

 

11)கிராம அளவில்
வருவாய் வசூலை மத்திய
அரசுக்கு அனுப்பும் பொறுப்பை
____
ஏற்றிருந்தனர்.

a) தேஷ்முக்கு   

b) குல்கர்னி

c) கொத்வால்     

d) பட்டேல்

 

12)கொங்கணம், கண்டேரி,
விஜயதுர்க் ஆகிய இடங்களில்
கடற்படைத் தளங்களை கட்டியவர்

a) பாலாஜி
பாஜி ராவ்             

b) நானா
சாகிப்

c) இரண்டம்
பாஜி ராவ்           

d) பாலாஜி விஸ்வநாத்

 

13)நயங்காரா அமைப்பை
மேம்படுத்தியவர் யார்
?

a) இரண்டாம்
சரபோஜி  

b) இராஜா
தேசிங்கு

c) கிருஷ்ணதேவராயர்   

d) பிரதாப்
சிங்

 

14)மனிதர்களுக்காவும் மற்றும்
விலங்குகளுக்காகவும் மூலிகை
மருந்துகளைத் தயாரிக்க
_____
இரண்டாம் சரபோஜியால் நிறுவப்பட்டது.

a) சரஸ்வதி
மஹால் 

b) முக்தாம்பாள் சத்திரம்

c) நவ
வித்யா           

d) தன்வந்திரி மஹால்

 

15)கீழ்க்கண்டவற்றுள் இரண்டாம்
சரபோஜி எழுதாத புத்தகம்
என்ன?

a) குமாரசம்பவ சம்பு  

b) தேவேந்திர
குறவஞ்சி

c) முத்ரராஷ்ஸ்சாரா   

d) குமார சம்பவம்

 

16)கீழ்க்கண்டவற்றுள் சரியான
கூற்றினைத் தேர்ந்தெடு

a) சிவாஜியை
அடக்கும் முக்கிய நோக்கில்
1660
ம் ஆண்டு அஃப்சல்கான் தக்காணத்தின் ஆளுநராக
நியமிக்கப்பட்டார்.

b) சிவாஜியின் வழித்தோன்றல்களைப் பாதுகாப்பதில் செஞ்சி முன்னணியில் செயல்பட்டது.

c) சிவாஜியின் வருவாய் நிர்வாகம், மனிதாபிமானம் சார்ந்து, உற்பத்தி செய்பவர்களுக்கு சாதகமாக அமைந்திருந்தது.

d) சர்தேஷ்முகி என்பது சிவாஜி வசூலித்த
15
சதவிகித கூடுதல் வருவாகும்

 

17) கீழ்க்கண்டவற்றுள் இரண்டாம்
சரபோஜி எழுதாத புத்தகம்
என்ன?

a) குமாரசம்பவ சம்பு

b) தேவேந்திர
குறவஞ்சி

c) முத்ரராஷ்ஸ்சாயா

d) குமாரசம்பவம்

 

18) கிராம அளவில்
வருவாய் வசூலை மத்திய
அரசுக்கு அனுப்பும் பொறுப்பை
ஏற்றிருந்தவர் ?.

a) தேஷ்முக்கு

b) குல்கர்னி

c) கொத்வால்

d) பட்டேல்

 

19) இரண்டாவது ஆங்கிலோமராத்தியப் போரின் போது ஆங்கிலேய
கவர்னர்ஜெனரலாக இருந்தவர்?

a) காரன்வாலிஸ் பிரபு

b) வெல்லெஸ்லி பிரபு

c) ஹேஸ்டிங்க்ஸ் பிரபு

d) டல்ஹௌசி
பிரபு

 

20) மராத்திய பிரதம
மந்திரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள்?

a) தேஷ்முக்

b) பேஷ்வா

c) பண்டிட்ராவ்

d) பட்டீல்

 

21) சிவாஜி எட்டு
அமைச்சர்களைக் கொண்ட
குழுவிற்கு எவ்வாறு பெயரிட்டார்.?

a) அஷ்டாக்ஷஸம்

b) அஷ்டபிரதான்

c) அஷ்டகஜம்

d) அஷ்டநிவாஷ்

 

22) ஷாகு பற்றிய
குறிப்புகளில் எது
சரியானவை?

a) ஷாகு
1718
முதல் 1779 வரை ஆட்சி
புரிந்தார்.

b) ஷாகு
என்ற பெயர் ஷாஜகானால்
வைக்கப்பட்டது.

c) 16 ஆம்
நூற்றாண்டின் முதல்
பாதிப் பகுதியில் அரசு
அதிகாரம் ஒருங்கிணைக்கப்பட்டது.

d) ஷாகு மகாராஜாவின் நாற்பதாண்டுக்கால ஆட்சியின்போது மராத்தியரின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பகுதிகள் அதிகரித்தன.

 

23) Match the following

A) Amatya                              1. Records of Kings

B) Summant                  2.
Public morals

C) Pandit Rao               3.
War and peace

D) Walkia Nawis                   4.
Public accounts

a)
4, 1, 2, 3

b)
1, 2, 4, 3

c) 4, 3, 2, 1

d)
1, 4, 2, 3

 

24)சிவாஜியின் ஆட்சிக்குப் பிறகு வந்தவர்களை கால
வரிசைப் படி எழுதவும்.

a) சாம்பாஜி,
சாஹூ, ராஜாராம், இரண்டாம்
சாம்பாஜி

b) சாம்பாஜி, ராஜாராம், சாஹூ, இரண்டாம் சாம்பாஜி

c) ராஜாம்ராம், சாம்பாஜி, சாஹூ, இரண்டாம்
சாம்பாஜி

d) சாம்பாஜி,
இரண்டாம் சாம்பாஜி, ராஜாராம்,
சாஹூ

 

25)பொருந்தாததைக் கண்டுபிடிக்க

a) ஷாகு

b) சாம்பாஜி

c) ரகுஜி

d) ஷாஜி

 

26)மராத்திய பிரதம
மந்திரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள்?

a) தேஷ்முக்

b) பேஷ்வா

c) பண்டிட்ராவ்

d) பட்டீல்

 

27)சாம்பாஜியின் தினசரி
வாழ்க்கையில் ஆதிக்கம்
செலுத்திய அவருடைய குரு
யார்?

a) ஷாகு

b) அனாஜி
தத்தா

c) தாதாஜி
கொண்ட தேவ்

d) கவிகலாஷ்

 

28)சிவாஜியின் ராணுவத்தில் ஆரம்பகட்டத்தில் அவருக்குப் பக்கபலமாக இருந்தது

a) பீரங்கிப்படை

b) குதிரைப்படை

c) காலட்படை

d) யானைப்படை

 

29)குஜராத் மற்றும்
மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்த விடுபட அவர்களுக்கெதிராக போரை அறிவித்தவர்

a) பாலாஜி
விஸ்வநாத்

b) பாஜிராவ்

c) பாலாஜி
பாஜிராவ்

d) ஷாகு

 

30) சிவாஜி சத்ரபதி
(Supreme King)
என்ற பட்டத்தை எந்த
ஆண்டு சூடினார்?

a)1665

b)1672

c)1676

d)1674

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -