HomeBlogமத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) - 914 பணியிடங்களுக்கான தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) – 914 பணியிடங்களுக்கான தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு

Central Industrial Security Force (CISF) - Release of Selection Answers for 914 Posts

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) – 914 பணியிடங்களுக்கான தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு

CISF படையில்
917
காலிப்பணியிடங்களை கொண்ட
Constable/ Tradesmen
பணிகளுக்கு அறிவிப்பானது கடந்த
2019-
ஆம் ஆண்டிலேயே வெளியாகி
விட்டது. அதற்கு பின்னர்
அறிவிக்கப்பட்ட தேர்வுகள்
கொரோனா ஊரடங்கினால் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் மீண்டுமாக
தற்போது 21.03.2021 அன்று
நடத்தப்பட்டது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

அந்த
தேர்விற்குரிய சரியான
பதில்களை கொண்ட தேர்வு
விடைக்குறிப்பு ஆனது
தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

CISF Tradesman Answer Key 2021: ClickHere

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!