இந்திய ரிசர்வ்
வங்கி
(RBI)
தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு
2021
இந்திய
ரிசர்வ் வங்கி (RBI)
தற்போது 29 காலிப்பணியிடங்களை கொண்ட
Legal Officer in Grade ‘B’, Manager (Tech – Civil) in Grade ‘B’, Assistant
Manager (Rajbhasha) in Grade ‘A’ மற்றும் Assistant Manager
(Protocol & Security) in Grade ‘A’ ஆகிய பணிகளுக்கான பணியிட தேர்வினை நடத்த
திட்டமிட்டுள்ளது. அதற்கான
தேர்வு அட்மிட் கார்டினை
அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது.
மேற்கூறப்பட்ட பணிகளுக்கு தேர்வுகள் வரும்
10.04.2021 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான அட்மிட் கார்டினை கீழே
உள்ள இணைய முகவரி
மூலம் 26.03.2021 முதல்
10.04.2021 வரை பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்.
RBI Exam Date 2021: Click
Here
RBI Admit Card 2021: Click
Here