HomeBlogஎதிர்காலங்களில் Whatsapp.ல் Call, Message செய்ய இணைய வசதி தேவையில்லை – புதிய தகவல்

எதிர்காலங்களில் Whatsapp.ல் Call, Message செய்ய இணைய வசதி தேவையில்லை – புதிய தகவல்

 

எதிர்காலங்களில் Whatsapp.ல் Call, Message செய்ய இணைய
வசதி தேவையில்லைபுதிய
தகவல்

Whatsapp செயலி மூலம்
தொலைதூரத்தில் உள்ள
ஒருவருடன் மெசேஜ் மூலமாக
அல்லது கால் மூலமாகவும் தொடர்பில் இருக்க முடியும்.
அதேபோல் இந்த செயலி
மூலம் வீடியோ காலும்
செய்ய முடியும் என்பதனால்
இது பயன்பாட்டிற்கு மிகவும்
எளிதானது என்பதனாலும் மக்கள்
இதனை அதிக அளவில்
உபயோகிக்கின்றனர்.

சமீபத்தில் இந்த Whatsapp
செயலியில் டெஸ்க்டாப்பில் குரல்
மற்றும் வீடியோ அழைப்பு
வசதிகள் புதுப்பிக்கப்பட்டது. அதனால்
டெஸ்க்டாப் மூலமாகவும் வாட்ஸ்
ஆப் செயலியினை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது
மைக்ரோ போன் மற்றும்
வெப் கேமரா பொருத்துவதன் மூலம் டெஸ்க்டாப்பில் வாட்ஸ்
ஆப் செயலியினை பயன்படுத்தலாம்.

தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது:

அதாவது
இனி வரும் எதிர்காலங்களில் இணைய வசதி இல்லை
என்றாலும் பயனர்கள் வாட்ஸ்
ஆப்பில் கால், மெசேஜ்
செய்து கொள்ளலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை
WAVetalInfo
எனப்படும் வாட்ஸ் ஆப்
தொடர்பான தகவல்களை வழங்கும்
நிறுவனம் தெரிவித்து உள்ளது.

எதிர்கால
தொழில்நுட்பத்தில் பல்வேறு
சாதனங்களின் ஆதரவுடன் இணைய
வசதி இல்லாவிட்டாலும் மெசேஜ்
மற்றும் கால் செய்வதில்
சிக்கல் ஏற்படாது என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular