HomeBlogதமிழகத்தில் 1598 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களுக்கான Online பதிவு தள்ளிவைப்பு

தமிழகத்தில் 1598 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களுக்கான Online பதிவு தள்ளிவைப்பு

 

தமிழகத்தில் 1598 சிறப்பு
ஆசிரியர் பணியிடங்களுக்கான Online பதிவு தள்ளிவைப்பு

தமிழ்நாடு ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு
வாரியம்
மூலம்
கடந்த
மாத
இறுதியில்
வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியானது.
அதன்படி,
Special Teacher
எனப்படும்
சிறப்பு
ஆசிரியர்கள்
பதவிக்கு
1598
பணியிடங்கள்
ஒதுக்கப்பட்டுள்ளன.

சிறப்பு
ஆசிரியர் பதவிக்கான Online விண்ணப் பதிவானது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 1598 பணியிடங்களுக்கான ஆன்லைன்
பதிவு மார்ச் 31 ஆம்
தேதி தொடங்கி ஏப்ரல்
25
வரை செயலில் இருக்கும்
என தமிழக ஆசிரியர்
தேர்வு வாரியம் பிப்ரவரி
26
ஆம் தேதி அறிவித்தது.

ஆனால்,
தற்போது சில தொழில்
நுட்ப காரணங்களால் மேற்கண்ட
பணியிடங்களுக்கான ஆன்லைன்
பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைத்துள்ளனர்.

இதே
போல், அரசு மேல்நிலை
பள்ளிகளில் காலியாக உள்ள
2,098
முதுகலை பட்டதாரி ஆசிரியர்
கணினி பயிற்றுனர் உடற்கல்வி
இயக்குனர் பதிவுக்கான ஆன்லைன்
செயல்முறையும் தள்ளிவைக்கப்பட் டுள்ளது குறிப்படத்தக்கது.

Postponed
Notice:
Click Here

2,098
முதுகலை பட்டதாரி ஆசிரியர் Notification: Click
Here

Eligibility
Criteria:
Click
Here

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular