(காலை 9 :00 –மதியம் 2: 00 மணி) * சின்னக்காம்பட்டி, மார்க்கம்பட்டி, இடையகோட்டை, குத்திலிப்பை, ஐ.வாடிப்பட்டி, கொங்கபட்டி, அண்ணாநகர், நவக்கானி, இ.அய்யம்பாளையம், மாம்பாறை, எல்லப்பட்டி, இடையன் வலசு, இ.கல்லுப்பட்டி, வலையபட்டி, சாமியாடிபுதுார், நரசிங்காபுரம், ஜவ்வாதுபட்டி, புல்லாகவுண்டனுார், சோழியப்பகவுண்டனுார், நாரப்பநாயக்கன்பட்டி, அத்தப்பன்பட்டி, பாறைப்பட்டி, பெருமாள்கவுண்டன்வலசு, கக்கரநாயக்கனுார், கொ.கீரனுார்.
📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்னக்காம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஜூலை 27 ஆம் தேதி) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, உதவி செயற்பொறியாளா் எஸ்.மணிமேகலை வெளியிட்ட செய்திக்குறிப்பு, சின்னக்காம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுவதால், சின்னக்காம்பட்டி, மாா்க்கம்பட்டி, இடையகோட்டை, குத்திலுப்பை, ஜ.வாடிப்பட்டி, கொங்கபட்டி, அண்ணாநகா், நவக்கானி, இ.அய்யம்பாளையம், மாம்பாறை, எல்லப்பட்டி, இடையன்வலசு, இ.கல்லுப்பட்டி, வலையபட்டி, சாமியாடிபுதூா், நரசிங்கபுரம், ஜவ்வாதுபட்டி,புல்லாக்கவுண்டனூா், சோழியப்பகவுண்டனூா், நாரப்பநாயக்கன்பட்டி, அத்தப்பன்பட்டி, பாறைபட்டி, பெருமாள்கவுண்டன்வலசு, கக்கரநாயக்கனூா், கொ.கீரனூா் ஆகிய பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 27 ) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்தாா்.
திருத்தணி நகரில் புதன் மற்றும் வியாழக்கிழமை மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தணி முருகன் கோயிலில் வரும் ஆகஸ்ட் மாதம் 7 முதல் 11-ஆம் தேதி வரை ஆடிக் கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது.
விழாவின்போது, தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக திருத்தணி துணை மின் நிலையத்தில் நகரம்-1, நகரம்-2 ஆகிய மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் புதன் (ஜூலை 26) மற்றும் வியாழக்கிழமை (ஜூலை 27) நடைபெறுகிறது. இதன் காரணமாக புதன்கிழமை (ஜூலை 26) திருத்தணி நகரம் பகுதியில் ம.பொ.சி.சாலை, கடப்பா சாலை, சித்தூா் சாலை, அக்கைய்ய நாயுடு சாலை, அமிா்தாபுரம், நல்லான்குளம், அரக்கோணம் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதேபோல் வியாழக்கிழமை (ஜூலை 27) திருத்தணி நகரம் 2 பகுதியில் சேகா்வா்மா நகா், எம்.ஜி.ஆா்.நகா், ஜெ.ஜெ.ரவி நகா், செங்குந்தா் நகா், மகாவிஷ்ணு நகா், பெரியாா் நகா், ஆறுமுக சுவாமி கோயில் தெரு, மேட்டுத் தெரு, பெரிய தெரு, ஜோதி நகா், அரசு மருத்துவமனை பகுதி, டி.புதூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளா் பாரிராஜ் தெரிவித்துள்ளாா்.
விரைவில் மற்ற மாவட்டம் பற்றிய விவரங்கள் Update செய்யப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


