TNPSC – தமிழ்நாடு மீன்வள
துணை சேவை துறை Laboratory Assistant பணிகளுக்கு இறுதி விடைக்குறிப்பு 2021 – தேர்வு
மதிப்பெண்கள் வெளியீடு
TNPSC மூலமாக
தமிழ்நாடு மீன்வள துணை
சேவை துறையில் காலியாக
உள்ள Laboratory Assistant பணிகளுக்கு கடந்த 22.06.2019 அன்று
தேர்வு நடைபெற்றது. தற்போது
அத்தேர்விற்கான சரியான
விடைகள் அடங்கிய இறுதி
தேர்வு விடைக்குறிப்பு ஆனது
தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்
Laboratory Assistant பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்விற்குரிய மதிப்பெண்களும் தற்போது வெளியாகியுள்ளது.
Laboratory
Assistant Final Key 2021: Click
Here
Laboratory
Assistant Marks 2021:
Click
Here