TNDTE Diploma Time Table 2021 Out
தமிழ்நாடு
தொழில்நுட்பக் கல்வி
இயக்குநரகத்தின் (TNDTE) கீழ்
மாநிலம் முழுவதும் செயல்படும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் Diploma பயிலும் மாணவர்களுக்கு தற்போது தேர்வுகள் நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது. 1 முதல்
8 ஆவது செமஸ்டர் வரை
பயிலும் அனைத்து பிரிவு
மாணவர்களுக்கும் செமஸ்டர்
தேர்வுகள் வரும் ஜூலை
மாதம் தொடங்கி நடைபெற
உள்ளது.
TNDTE
Diploma Time Table 2021: Click
Here