கோவை மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு, 10ம் வகுப்புக்கு மேல் பயின்றுள்ள இளைஞர்கள், இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுனர் பயிற்சி பெற விரும்பினால், ‘பயோடேட்டா’, பாஸ்போர்ட் சைஸ் 4 போட்டோ, கல்வி சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ் ஆகியவற்றுடன், ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் அலுவலகத்தில், ஆகஸ்ட் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
- Advertisment -
பழங்குடி இளைஞர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி : விண்ணப்பிக்க ஆகஸ்ட் 30 கடைசி நாள்
- Advertisment -