TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் (MHC) இருந்து காலியாக உள்ள Office Assistant, Copyist Attender, Office Attendant Cum watchman பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு ஆனது வரும் 31.07.2021 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் மொத்தம் 12 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.
அதேபோல், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் (MHC) இருந்து Sanitary Worker, Scavenger, Scavenger/ Sweeper பணிகளுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு ஆனது வரும் 01.08.2021 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் மொத்தம் 11 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.
இந்த இரு தேர்வுகளுக்குமான தேர்வு தேதிகள் மற்றும் தேர்வு மையங்கள் குறித்த தகவல்களை கீழே உள்ள இணைய முகவரியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.