கொரானா காலத்தில் மாணவர்கள் படும் துன்பங்களினை மனதில் கொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் “வித்யா தன்” என்ற பெயரில் வட்டியில்லா கடன் உதவி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனத்தின் தலைவர் தாமஸ் ஜான் முத்தூட் தெரிவித்துள்ளார்
முத்துட் பின்கார்ப் நிறுவனத்தின் 3,600 கிளைகளில் இந்த கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடனை 6 மாத காலத்தில் திரும்பச் செலுத்த வேண்டும். இதற்கு பரிசீலனைக் கட்டணம் கிடையாது. முதல் மூன்று மாதங்களுக்கு வட்டி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Give our #children the future they deserve with #VidyaDhanGoldLoan. Support their online education with #MuthootFinCorp‘s easy and flexible #gold #loan
For more information, call us on 1800 102 1616#MuthootBlue #GoldLoan #education pic.twitter.com/bvlzZzeWvy
— muthootindia (@MuthootIndia) July 24, 2021