நீட் – இலவச
பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
பிளஸ்
2 தேர்வில் அதிக மதிப்பெண்
எடுத்த அரசு பள்ளி
மாணவர்கள், ‘நீட்‘ இலவச
பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என,
வெற்றி கோச்சிங் சென்டர்
பேராசிரியர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்‘ 2021 இலவச ஆன்லைன்
பயிற்சி வெற்றி கோச்சிங்
சென்டர் கொடுக்கிறது. பிளஸ்
2 வில், 600க்கு 500 மதிப்பெண்கள் குறையாமல் பெற்ற அரசுப்
பள்ளி மாணவர்கள், மதிப்பெண்
சான்றிதழ் நகலில், பள்ளி
தலைமை ஆசிரியர் கையொப்பம்,
சீல் பெற்று வெற்றி
கோச்சிங் சென்டர் அல்லது
98941-76425 என்ற எண்ணில் ‘வாட்ஸ்
ஆப்‘ மூலம் வரும்
28ம் தேதிக்குள் அனுப்ப
வேண்டும்.ஆன்–லைன்
பயிற்சி ஆகஸ்ட் 1ம்
தேதி முதல் 40 நாட்கள்
கொடுக்கப்படும்.
மாணவர்கள்
200 டெஸ்ட் எழுதவும், மதிப்பெண்கள் தெரிந்து கொள்ளவும் வசதி
செய்யப்பட்டுள்ளது.எது
சரி, எது தவறு
என்று அறிந்து கொள்ளலாம்.
அனைத்து வினாக்களுக்கும் கீழே
ஒரு வீடியோ கொடுக்கப்பட்டு இருக்கும். அதில், ஒவ்வொரு
வினாக்களுக்கும் பேராசிரியர்கள் நேரடியாக விளக்கம் அளிப்பர்.
இந்த வசதி இந்தியாவில் வெற்றியில் மட்டுமே உள்ளது.
vetri.us என்ற
தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்கள்
அனைத்துமே 2000 முதல் 2020 வரை
அகில இந்திய அளவில்
ஐ.ஐ.டி.,
நீட், எய்ம்ஸ் உள்பட
பல்வேறு நுழைவு தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் ஆகும்.கடந்த
ஐந்து ஆண்டுகளில் மட்டும்
எங்கள் கேள்வி தொகுப்பான
12 ஆயிரம் கேள்விகளில், 80 வினாக்கள்
வரை நீட் தேர்வில்
கேட்கப்பட்டுள்ளது.
பிளஸ்
1 மற்றும் பிளஸ் 2 படிக்கும்
மாணவர்களுக்கு வேதியியல்
டியூஷன் ஆன்லைன் மூலம்
பேராசிரியர் குணசேகரன் எடுக்கிறார். மேலும் தகவல்களுக்கு 98941-76425 என்ற
எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


