HomeBlog`ஜிப்மாட்' தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு

`ஜிப்மாட்’ தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு

மேலாண்மை படிப்புக்கான `ஜிப்மாட்தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு

கணினி
வழியில் நடைபெற உள்ள
இந்த தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டது.

அதன்படி
தேர்வர்கள் jipmat@nta.ac.in, www.nta.ac.in ஆகிய
இணையதளங்களில் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஏதேனும்
சந்தேகம் இருப்பின் jipmat@nta.ac.in என்ற
மின்னஞ்சல் வழியாக உரிய
விளக்கம் பெறலாம் என்று
என்டிஏ தெரிவித்துள்ளது. 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular