HomeBlogபெண்களுக்கான இலவச தையல் பயிற்சி

பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி

Free sewing tutorial for women

பெண்களுக்கான இலவச
தையல் பயிற்சி

தேனி
தாலுகா அலுவலகம் எதிரே
உள்ள கனரா வங்கி
ஊரக சுய வேலை
வாய்ப்பு பயிற்சி நிலையம்
சார்பில் பெண்களுக்கான இலவச
தையல் பயிற்சி ஆக.
5
முதல் துவங்க உள்ளது.

18 வயது
நிரம்பிய கிராமபுறத்தினர் விண்ணப்பிக்கலாம்.

தினமும்
காலை 9.30 முதல் மாலை
5.30
வரை 30 நாட்கள் பயிற்சி
நடைபெறும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

தேர்ச்சி
பெறுவோருக்கு சான்றிதழ்,
தொழில் துவங்க கடன்
ஆலோசனை அளிக்கப்படும்.

விருப்பம்
உள்ளவர்கள் பாஸ்போட் போட்டோ,
ஆதார் நகலுடன் நேரில்
வந்து முன் பதிவு
செய்து கொள்லாம்.

மேலும்
விபரங்களுக்கு 8190922599 என்ற
அலைபேசி எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!