நடப்பு ஆண்டு
முதல் தாய்மொழியில் பொறியியல்
படிப்புகள்
நடப்பு
ஆண்டு முதல் தாய்மொழியில் பொறியியல் படிப்புகள் – தமிழகத்தில் 2 தனியார் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ
அனுமதி
புதிய
கல்விக் கொள்கையின்படி தாய்மொழியில் பொறியியல் படிப்புகளைப் பயிற்றுவிக்க தமிழகத்தில் 2 தனியார் கல்லூரிகளுக்கு அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ)
அனுமதி வழங்கி உள்ளது.