HomeBlogஇளைஞர்களுக்கு இலவச தொழில் பயிற்சி

இளைஞர்களுக்கு இலவச தொழில் பயிற்சி

Free vocational training for young people

இளைஞர்களுக்கு இலவச
தொழில் பயிற்சி

திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூர் கனரா
வங்கியின் கிராமப்புற சுய
வேலைவாய்ப்பு பயிற்சி
நிலையம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச போட்டோ கிராபி,
வீடியோ கிராபி பயிற்சி
வகுப்பு வரும் 12-ந்தேதி
தொடங்க உள்ளது.

30 நாட்கள்
முழு நேர பயிற்சி
பெற பயனாளிகள் தேர்வு
செய்யப்படுகின்றனர். எழுத
படிக்க தெரிந்த இருபாலரும் விண்ணப்பிக்கலாம். கட்டணம்
இல்லை. முடிவில் மத்திய
அரசின்ஸ்கில் இந்தியா
சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும்
விவரங்களுக்கு 0421 2256626 என்ற
தொலைபேசி எண்ணில் முன்பதிவு
செய்யலாம் என நிலைய
இயக்குனர் பூபதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!