செல்போன் சர்வீஸ்
பயிற்சி
சென்னை,
கிண்டியில் உள்ள மத்திய
அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில்,
செல்போன் சர்வீஸ் பயிற்சி
அளிக்கப்படுகிறது.
ஆகஸ்ட்
27 முதல் ஆகஸ்ட் 29ம்
தேதி வரை காலை
10 மணி முதல் மாலை
5.30 மணி வரை நடைபெறும்
இப்பயிற்சியில் சேர
பயிற்சிக் கட்டணம் ரூ.6
ஆயிரம். குறைந்தபட்சம் 10ம்
வகுப்பு படித்திருக்க வேண்டும்.
வயது 18 ஆக இருக்க
வேண்டும்.
செல்போனில் ஏற்படும் பழுதுகளை நீக்குதல்,
உதிரி பாகங்களைப் பொறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி
அளிக்கப்படும். செல்போன்
சர்வீஸ் தொழிலில் ஈடுபட
உள்ளவர்கள், சுயதொழில் செய்பவர்கள், மாணவர்கள், பணி ஓய்வு
பெற்றவர்கள் உள்ளிட்டோருக்கு இப்பயிற்சி உதவிகரமாக இருக்கும். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ்
வழங்கப்படும்.
கூடுதல்
தகவல்களைப் பெற 98410 99911, 94440
34246, 91595 87689 ஆகிய தொலைபேசி எண்களில்
தொடர்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


