Thursday, August 14, 2025
HomeBlogகூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கூட்டுறவு மேலாண்மை
பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2021-2022 ஆம்
ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு
மேலாண்மை பட்டய பயிற்சி,
விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை
நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை,
கணினி மேலாண்மை, நகை
மதிப்பீடும் அதன் தொழில்நுட்பங்களும் ஆகிய 3 சான்றிதழ்களுடன் கூடிய கூட்டுறவு மேலாண்மை
பட்டய பயிற்சிக்கான மாணவா்
சோ்க்கை நடைபெறுகிறது.

பயிற்சி
காலம் 9 மாதங்கள். பயிற்சி
கட்டணம் ரூ.14,850. பிளஸ்
2
தோ்ச்சி பெற்றவா்கள் இந்த
பயிற்சியில் சேரலாம். 16.8.2021 முதல்
15.9.2021
வரை 
இணைய வழியாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை விழுப்புரத்தில் உள்ள
கூட்டுறவு மேலாண்மை நிலையத்துக்கு தபால் மூலமாகவோ, தூதஞ்சல்
மூலமாகவோ மட்டுமே அனுப்பி
வைக்க வேண்டும்.

மேலும்
விவரங்களுக்கு, விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம்,
எல்லீஸ்சத்திரம் சாலை,
திருச்சி நெடுஞ்சாலை, வழுதரெட்டி, விழுப்புரம் என்ற முகவரியிலோ அல்லது 04146-259467 என்ற
தொலைபேசி எண்ணிலோ தொடா்பு
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments