HomeBlogTNPSC - ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வாணையம் (Combined Engineering Services Examination) பற்றிய முழு விபரம்

TNPSC – ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வாணையம் (Combined Engineering Services Examination) பற்றிய முழு விபரம்

TNPSC - (Combined Engineering Services Examination)

TNPSC
ஒருங்கிணைந்த பொறியாளர்
தேர்வாணையம் (Combined Engineering Services
Examination)
பற்றிய முழு விபரம்

தேர்வு வாரியம்: தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

தேர்வின் பெயர்: ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வாணையம் (Combined
Engineering Services Examination)

பணியின் பெயர்:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

தமிழ்நாடு
தொழிற்சாலை தேர்வாணையம் (Tamil Nadu
Factory Service)

தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார
உதவி இயக்குனர் Assistant Director
of Industrial Safety and Health (Formerly known as Assistant Inspector of
Factories)

தமிழ்நாடு
மின்சார பரிசோதகர் தேர்வாணையம் (Tamilnadu Electircal Inspectorate Service) இளநிலை
மின் பரிசோதகர் (Junior Electrical
Inspector)

தமிழ்நாடு
மேலாண்மை பொறியாளர் தேர்வாணையம் (Tamilnadu Agricultural Engineering Service) உதவி
பொறியாளர் (வேளாண் பொறியியல்)
– Assistant Engineer (Agricultural Engineering)

தமிழ்நாடு
மீன் வள பொறியாளர்
தேர்வாணையம் (Tamilnadu Fisheries Engineering) உதவி
பொறியாளர் (Assistant Engineer)

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும்
நேர்முகத்தேர்வு

தகுதி:

தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார
உதவி இயக்குநர் மெக்கானிக்கல் / உற்பத்தி / தொழில்துறை / மின்சாரம்
/
வேதியியல் மற்றும் ஜவுளி
தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில்
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இளநிலை
மின் பரிசோதகர் மின்
பொறியியல் துறையில் பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.

உதவி
பொறியாளர் (வேளாண் பொறியியல்)
B.E (
வேளாண்மை) அல்லது B.Tech (வேளாண்
பொறியியல்) அல்லது M.Sc (வேளாண்
பொறியியல்)

உதவி
பொறியாளர் (Assistant Engineer) சிவில்
இன்ஜினியரிங் துறையில்
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30
ஆண்டுக்குள்
இருக்க
வேண்டும்
(குறிப்பு:
விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்)

ஊதிய அளவு: ரூ.9300
ரூ.34,100 + தர
ஊதியம் ரூ.5,100 (மாதம்)

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!