எம்.இ.,
– எம்.டெக்., சேர்க்கை
அறிவிப்பு
அண்ணா
பல்கலையின் வளாக கல்லுாரிகள், மண்டல கல்லுாரிகள், இணைப்பு
கல்லுாரிகளில், முதுநிலை
இன்ஜினியரிங் படிப்பான,
எம்.இ., – எம்.டெக்.,
– எம்.ஆர்க்., மற்றும்
எம்.பிளான்.,படிப்புகளுக்கு, தமிழக அரசு சார்பில்
கவுன்சிலிங் நடத்தி, மாணவர்கள்
சேர்க்கப்படுகின்றனர்.இந்த
ஆண்டுக்கான கவுன்சிலிங்கை, அரசின்
சார்பில் அண்ணா பல்கலை
நடத்துகிறது. நடப்பு கல்வி
ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு
நேற்று துவங்கியது.
செப்.,
22 வரை விண்ணப்பிக்கலாம்.முதுநிலை
இன்ஜி., படிப்பில் சேர,
மத்திய அரசின் ‘கேட்‘
நுழைவு தேர்வு அல்லது
தமிழக அரசின் ‘டான்செட்‘
நுழைவு தேர்வில் தேர்ச்சி
பெறுவது கட்டாயம் என,
கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது.மேலும் விபரங்களை, https://tanca.annauniv.edu/tanca21/
என்ற இணையதளத்தில் தெரிந்து
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


