HomeBlogTNPSC - Tamil Nadu Public Health Service பற்றிய முழு விபரம்

TNPSC – Tamil Nadu Public Health Service பற்றிய முழு விபரம்

TNPSC - Tamil Nadu Public Health Service

TNPSC – Tamil Nadu Public Health
Service
பற்றிய முழு விபரம்

தேர்வு வாரியம்:
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (TNPSC)

தேர்வின் பெயர்: Tamil Nadu Public
Health Service

பணியின் பெயர்:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

சுகாதார
அலுவலர் (Health Officer)

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்
தேர்வு

தகுதி: பி.எஸ்.சி.
(
இளநிலை அறிவியல்) பட்டம்
பெற்றிருக்க வேண்டும். மருத்துவக் கவுன்சில் அல்லது பொது
சுகாதாரத்தில் டிப்ளோமா
(2
வருடங்கள்) முடித்திருக்க வேண்டும்.

வயது: 35 ஆண்டுக்குள் இருக்க
வேண்டும். (குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்).

ஊதியளவு: ரூ. 15600 – ரூ.
39100 +
தர ஊதியம் ரூ.
5700 (
மாதம்).

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!